Categories: VIDEOS

உறவும், பாசமும் மனித குலத்தின் மாமருந்து.. விஜயை சந்தித்த பிறகு உருக்கமான பதிவு வெளியிட்ட எஸ்ஏசி..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இதனிடையே சினிமாவில் பிஸியாக இருக்கும் விஜய் தனது அப்பாவிடம் சண்டை போட்டு சில காலம் பேசாமல் இருந்து வந்தார். அதே சமயம் பட விழாவில் விஜய் அவருடைய அப்பாவை கண்டு கொள்ளாமல் சென்றது விமர்சனத்திற்கு உள்ளானது.

வாரிசு திரைப்படத்தில் அப்பா சென்டிமென்ட் பேசிய நடிகர் விஜய் நிஜ வாழ்க்கையில் அப்பா அம்மாவை ஒதுக்கி வைத்திருப்பதாக பல விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் விஜய்யின் அப்பா எஸ் ஏ சி சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அமெரிக்காவில் தன்னுடைய அடுத்த பட வேலைகளில் பிஸியாக இருந்த விஜய் நேற்று முன்தினம் இந்தியா திரும்பிய நிலையில் நேராகச் சென்று தன்னுடைய அப்பாவை சந்தித்தேன் நலம் விசாரித்துள்ளார்.

அப்போது அப்பா மற்றும் அம்மா இருவருடன் விஜய் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தன்னுடைய மகன் தன்னை சந்தித்தது தொடர்பாக எஸ் ஏ சந்திரசேகர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

வெள்ளை கலர் சேலையில் மதி மயக்கும் திமிரு பட நடிகை.. புகைப்படத்தை பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

நடிகை ஸ்ரேயா ரெட்டி கடந்த 2002-ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் ஒரு பாடலுக்கு…

5 hours ago

சூர்யாவுடன் டிராப் அவுட்.. 2 முக்கிய நடிகர்களின் நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கும் சுதா கொங்கரா..!!

பிரபல நடிகரான விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுவரை இல்லாமல் வித்தியாசமான கேரக்டரில் விக்ரம்…

6 hours ago

அடுத்த படத்திற்கு சிறுத்தை சிவாவுடன் இணையும் தல அஜித்.. சன் பிக்சர்ஸ் போட்டோ முக்கியமான கண்டிஷன்ஸ்.. இதுக்கு செட் ஆவாரா அஜித்..?

பிரபல நடிகரான அஜித் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் தற்போது தயாரிப்பு நிறுவனத்தின் நிதி நெருக்கடி காரணமாக படபிடிப்பு…

6 hours ago

பேச்சிலர் 2-வில் நடிக்க போகும் SJ சூர்யா.. பேச்சிலர் 3-ல் 60 வயது நடிகர் தான் ஹீரோவாம்.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம்..

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன டார்லிங் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஜி.வி…

7 hours ago

தொடை அழகி ரம்பாவையே மிஞ்சிருவாங்க போலையே.. கிளாமர் புகைப்படங்களை இறக்கிய பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்..!

நடிகை சாக்ஷி அகர்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் கிராமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகை சாக்ஷி அகர்வால் ராஜா…

11 hours ago

”விட்டுக்கொடுத்து வாழ்பவன் கெட்டுப் போவதில்லை”.. ஜி.வி.-சைந்தவி பிரிவு குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்..

மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகப் போகும் கன்னி படத்தின் ஆடியோ லான்ச் விழாவில் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதை…

11 hours ago