தமிழக அரசின் அடுத்த அறிவிப்பு…. ரூ.2,000 மகளிர் உரிமைத்தொகை.. வந்தாச்சு செம ஹேப்பி நியூஸ்….!

Spread the love

மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பெண்களுக்கு எதிரான தடைகளைத் தகர்த்து, அவர்களின் முன்னேற்றத்திற்காகத் திமுக அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

குறிப்பாக, பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டியதோடு, வரும் காலங்களில் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் மகளிர் உரிமைத் தொகையானது மாதம் ₹2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற உறுதியான வாக்குறுதியை மீண்டும் பதிவு செய்துள்ளார். மகளிரின் தன்னம்பிக்கையை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பு, அரசு பெண்களின் நலனில் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதுடன், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு உறுதியாக இருப்பதையும் உணர்த்துகிறது.

Nanthini

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

2 மணத்தியாலங்கள் ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

3 மணத்தியாலங்கள் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

3 மணத்தியாலங்கள் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

4 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

4 மணத்தியாலங்கள் ago