பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. நேரடி பரிமாற்றம் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு பணம் டெபாசிட் செய்யப்படும். எனவே விவசாயிகள் ஆதார் அல்லது வங்கி எண்ணெய் பயன்படுத்தி pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கட்டண நிலையை சரி பார்க்கலாம். பி.எம் கிசான் திட்டத்தின் 21-ஆவது தவணை இந்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் தங்களது பெயரில் சொந்தமாக சாகுபடி செய்யப்பட்ட நிலம் வைத்திருக்க வேண்டும். கேஒய்சி சரிபார்ப்பை முடித்துவிட்டு ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். நிலம் வாங்கி விவரங்களை புதுப்பிக்க வேண்டும். கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க தவறியவர்கள் பணத்தை பெற மாட்டார்கள். பணம் வருமா? என்பதை தெரிந்து கொள்ள பிஎம் கிசான் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று “farmers corner” என்ற ஆப்ஷனில் உள்ள “beneficiary status” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்னர் ஆதார், மொபைலின் வங்கி கணக்கு விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் பணம் மற்றும் தவணை நிலையை சரிபார்க்க “get data” என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் கார்டு, நில உரிமை சான்று, வங்கி கணக்கு புத்தகம், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், ஆதார் கார்டு அப்டேட்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…