உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் புத்தேஷ்வர் பகுதியில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த அப்ஸாஸ் என்பவரை அப்பகுதி மக்கள் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் பிடிபட்ட அந்த நபர், ஏழை மற்றும் ஆதரவற்ற சிறுவர்களை ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று, மருத்துவமனைகளில் அவர்களின் இரத்தத்தை விற்பனை செய்து வந்ததாக திடுக்கிடும் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
ஒரு குழந்தையின் இரத்தத்தை ரூ.1500 முதல் ரூ.2000 வரை விற்பனை செய்வதாகவும், முக்கியமாகக் குப்பை பொறுக்கும் ஏழைச் சிறுவர்களையே தான் இலக்காகக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தினமும் 6 முதல் 7 சிறுவர்களைக் கடத்தி வந்ததாக அவர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலத்தின் பேரில், லக்னோ பாரா காவல் நிலைய பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…