Categories: CINEMA

மிக அழகாக ‘ஆஸ்கார் விருது’ வாங்க சென்ற ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்பட குழுவின் வைரலாகும் புகைப்படம் இதோ…

நடிகர்  ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான  ஆர். ஆர் .ஆர்  படமானது  மக்கள் மத்தியில் மிகுந்த  வரவேற்ப்பை  பெற்றதுள்ளது .

இந்த திரைப்படமானது எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில்  உருவானது . இப்படத்தில்  ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்து அசத்தியுள்ளனர்.

இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட் ,அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ராகுல் ராமகிருஷ்ணன் அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படமானது தமிழ், தெலுங்கு ,மலையாளம் ,ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகி உள்ளது.

இந்திய சினிமாவில் வெளியாகி குறைந்த நாட்களில்  1000 கோடி வசூல்  செய்த படங்கள் என மொத்தம் 3 படங்கள் பட்டியலில் இருந்தது . அந்த லிஸ்டில் புதித்தாக ஆர்.ஆர்.ஆர் படம்  இணைந்துள்ளது. 

இப்படத்தில் வரும் நாட்டு நாட்டு சாங் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை  பெற்றுள்ளது.

திரையுலகின் உயரிய விருது  ஆஸ்கர்.  தற்போது 95 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவாக  நடைபெற்று வருகிறது.

இந்திய சினிமாவை பெருமைப்படுத்தும் விதமாக ஆர் .ஆர். ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் original song என்ற பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது.

இதை  அறிந்த ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகிறார்கள். இசையமைப்பாளர் கீரவாணி இவ்விருதை பெற்றுக் கொண்டார்.

இதன் மூலம் இந்திய படத்திற்காக ஆஸ்கார் விருது பெரும் முதல் இசையமைப்பாளர் என்கின்ற பெருமை  கீரவாணி பெற்றுள்ளார்.

இப்பாடல் ஆனது  கோல்டன் குளோப் என்ற  விருதையும் வென்றுள்ளது. மேலும் ஆஸ்கார் விருது விழாவிற்கு சென்ற ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் புகைப்படங்கள் ஆனது இணையத்தில் வெளியாகி  வைரலாகி வருகிறது.

 

Samrin

Recent Posts

நீங்க இல்லன்னா ஜெயிக்க முடியாதா..? விஜய்யின் மாமாவிடம் சவால் விட்டா மோகன்.. கடைசியில் எழுந்திருக்கவே முடியாமல் போன திரை வாழ்க்கை..!

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்தவர் மோகன். 1982 ஆம்…

2 mins ago

நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு..! வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த நடிகர் சிவகுமார்.. வைரலாகும் வீடியோ..!

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ராதிகாவை காண நடிகர் சிவகுமார் வீட்டிற்கு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

38 mins ago

நிறைய சமைச்சு கொடுத்தே, ஆனா நன்றியே இல்ல.. என்ன பார்த்ததும் ஓடிட்டான்.. மோகன்லால் செய்ததை சொல்லி எமோஷனலான சாந்தி வில்லியம்ஸ்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வரும் சாந்தி வில்லியம்ஸ் சமீபத்திய நேர்காணலில் நடிகர் மோகன்லால் தாறுமாறாக…

1 hour ago

ஹாப்பி பர்த்டே என் அன்பு பொண்டாட்டி.. திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள்.. கணவருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய இந்திரஜா..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ சங்கர். கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சியில்…

2 hours ago

லேடி கெட்டப்பில் அச்சு அசல் பெண் போல இருக்கும்.. இந்த பிரபல தொகுப்பாளர் யார் தெரியுமா ..? வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் தொலைக்காட்சி தொகுப்பாளராக வளம் பெறுபவர் ஆசார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த…

3 hours ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டர்… மதுரையின் ‘சினிமா பேரடைஸோ’ தங்கம் தியேட்டரின் பிறப்பும் இறப்பும்… பலரும் அறியாத தகவல்கள்!

தமிழக மக்கள் ஆரம்ப காலம் முதலே இயல் இசை நாடகம் என கலைகளை ஊக்குவித்து வந்தவர்கள். ஒரு கட்டத்தில் மற்ற…

3 hours ago