தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு… ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை?.. பரபரப்பை கிளப்பிவிட்ட மாஜி அமைச்சர்…!

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்த வண்ணம் உள்ளது. அனைத்துக் கட்சியினரும் மாறி மாறி மாற்று கட்சியினரின் ரகசியங்களை வெளியே கூறுவது மட்டுமல்லாமல் பல உண்மைகளையும் உடைத்து வருகிறார்கள். குறிப்பாக அதிமுகவில் இருந்து விலகிய பிரபலங்கள் மட்டுமல்லாமல் சமீபத்தில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் உட்பட பல முக்கிய நிர்வாகிகளும் சரமாரியாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் அதிமுக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை கொடுக்கப்பட்டதா என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ராணுவ கட்டுப்பாடோடு அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி நடத்திக் கொண்டிருக்கிறார். முதலமைச்சராக இருக்கும்போதே ஜெயலலிதா சிறக்கிச் சென்றதற்கு யார் காரணம்? அது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஜெயலலிதாவை மருத்துவமனையில் வைத்து உரிய சிகிச்சை கொடுத்தீர்களா என்று ஆர்பி உதயகுமார் தற்போது கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சம்பவம் தற்போது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“எனது இடத்திற்கு இவர் தான் சரியான ஆள்”… ஜெயலலிதா கைகாட்டிய அந்த நபர் யார் தெரியுமா?… வெளிவந்த பல ஆண்டுகால ரகசியம்…!

தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் ஒரு சகாப்தமாகத் திகழ்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, பல சுவாரசியமான மர்மங்களையும்…

2 minutes ago

இனி பழைய திமுக கிடையாது… “DMK 2.0” வரப்போகிறது… இனி கட்சியில் இவர்களுக்கு இடமில்லை?… 100 ஆண்டுகால திட்டத்துடன் களமிறங்கும் ஸ்டாலின்…!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த எதிர்பாராத தோல்விக்குப் பிறகு, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் "உடன்பிறப்பின்…

5 minutes ago

“துப்பட்டா இல்ல, பயம் இல்ல, தேவதைகள் போல சுத்துறாங்க!” இந்தியப் பெண்களைப் பார்த்து பொறாமைப்பட்ட பாகிஸ்தான் பெண்… சோசியல் மீடியாவில் வைரல் வீடியோ..!!

துபாயில் வசிக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், அங்குள்ள இந்தியப் பெண்களின் சுதந்திரமான வாழ்க்கை முறையைக் கண்டு வெளியிட்ட கருத்துகள்…

8 minutes ago

எடப்பாடியுடன் ரகசிய டீல்?… விஜய்க்கு எதிரான சதித்திட்டம்? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட திடுக்கிடும் தகவல்…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

தமிழக அரசியலில் நிலவும் அதிகாரப் போட்டியில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் முதலமைச்சராவதைத் தடுப்பதற்காக உதயநிதி ஸ்டாலின்…

11 minutes ago

நெஞ்சை உலுக்கும் சோகம்: 3 வயது மகனை ஆடையால் மூடி… கொடூர தேனீத் தாக்குதலில் இருந்து காப்பாற்றி உயிரை விட்ட பெண் நீதிபதி..!!

மெக்சிகோவின் சகாடெகாஸ் மாநிலத்தில், தனது 3 வயது மகனைத் தேனீக்களின் கொடிய தாக்குதலிலிருந்து காப்பாற்ற முயன்ற பெண் நீதிபதி ஒருவர்…

13 minutes ago

BREAKING: காலையிலேயே ஷாக்… நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது…!

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், அதன் நேரடித்…

18 minutes ago