சங்கீதாவின் வளப்புக்கு ராயல் சல்யூட்..! அப்பா முதலமைச்சர் ஆனால் மகன் செய்த செயல்… இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ..!!

Spread the love

தமிழக முதலமைச்சராக நடிகர் விஜய் பதவியேற்ற நிகழ்வு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற நிலையில், அந்த விழாவில் அவரது மனைவி சங்கீதா மற்றும் பிள்ளைகளான ஜேசன் சஞ்சய், சாஷா ஆகியோர் கலந்து கொள்ளாதது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் – சங்கீதா தம்பதியினர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகக் கூறப்படும் சூழலில், குடும்ப உறுப்பினர்களின் இந்த விலகல் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெற்ற அதே நாள் ‘அன்னையர் தினம்’ என்பதால், ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் அரசியல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்காமல், தனது தாயார் சங்கீதாவிற்கு மட்டும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தந்தையின் மிக முக்கியமான ஒரு நாளில் அவரோடு இருக்காமல், தனது தாயின் பக்கமே நிற்பதாக சஞ்சய் காட்டிய இந்த நிலைப்பாடு, குடும்பத்திற்குள் நிலவும் பிரிவினையை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல ஜோதிடர் ராம்ஜி, ஜேசன் சஞ்சய்யின் இந்தச் செயல் சங்கீதாவின் வளர்ப்புக்குக் கிடைத்த வெற்றி என்று பாராட்டியுள்ளார். தந்தை ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்தாலும், தனது தாய்க்கு உரிய மரியாதை கிடைக்காத பட்சத்தில், அந்தப் பதவிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தாயின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் சஞ்சய்யின் மனப்பக்குவத்தை அவர் ‘ராயல் சல்யூட்’ (Royal Salute) செய்து பாராட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பரவி வருகிறது.

Swetha

Recent Posts

மக்கள் தொகையை கூட்ட புது பிளான்..! ஆந்திராவில் கூடுதல் குழந்தை பெற்றால் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம்.. ஆந்திர CM சந்திரபாபு நாயுடுவின் அதிரடி அறிவிப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர்…

7 மணத்தியாலங்கள் ago

நிஜமான அதிசயம்..! ஐந்து நாட்களில் 4 குழந்தைகளை இயற்கையான முறையில் பெற்றெடுத்த பெண்.. மருத்துவ உலகையே வியக்க வைத்த உ.பி தாயின் அதிசயப் பிரசவம்…!

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்மணிக்கு, எந்தவித அறுவைசிகிச்சையும் இன்றி இயற்கையான முறையில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன.…

7 மணத்தியாலங்கள் ago

BREAKING: டாஸ்மாக் கடைகள்… முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு..!!

கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகத் தமிழக முதல்வர் விஜய் புதிய அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,…

7 மணத்தியாலங்கள் ago

வாரண்ட் இல்லாமல் டிஎஸ்பி கேட்ச் பிடிக்க மாட்டார்..! முகமது சிராஜை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!

ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது,…

7 மணத்தியாலங்கள் ago

வீட்டு வாடகை கொடுக்க பணம் இல்ல.. மனைவியையும், மகளையும் யூஸ் பண்ணிக்கோங்க… வீட்டு ஓனரிடம் கணவர் சொன்ன அதிர்ச்சி…!!

குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல்…

7 மணத்தியாலங்கள் ago

இனிமே வெயிட் பண்ண தேவையில்லை! பிஎஃப் பணத்தை எடுக்க சூப்பர் அப்டேட்.. புதிய ‘ஆட்டோ செட்டில்மென்ட்’ ரூல்ஸ்…!!

மத்திய தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் , சந்தாதாரர்கள் தங்களின் அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான ஆட்டோ…

7 மணத்தியாலங்கள் ago