Categories: சினிமா

‘ரோஜா’ பட நடிகை மதுபாலாவை ஞாபகமிருக்கா..? இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..? வெளியான லேட்டஸ்ட் வீடியோ…

Spread the love

தளபதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அரவிந்த்சாமி, முதல் படத்திலேயே தனது அபார நடிப்பால் ரசிகர்கள் மனதில் கொள்ளை கொண்டார். அதன்பிறகு இவர் நடித்த “ரோஜா” திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். மணிரத்னம் இயக்கிய இந்த திரைப்படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக மதுபாலா நடித்திருந்தார். இத்திரைப்படம் 1992 ஆகஸ்ட் 15ம் தேதி ரோஜா திரைப்படம் வெளியானது.

கே.பாலச்சந்தர் தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். ரோஜா திரைப்படம் மட்டும் இல்லாமல், அதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனது. அது மட்டும் இல்லாமல் இந்த ஒரு படத்தின் மூலம் பல பெண் ரசிகைகளை தனதாக்கி கொண்டார் அரவிந்த்சாமி.

ரோஜா படத்தில் ரிஷி குமார் என்ற கேரக்டரில் அரவிந்த் சாமியும், அவருக்கு ஜோடியான ரோஜா கேரக்டரில் மதுபாலாவும் நடித்திருந்தனர். கிராமத்தில் அக்காவை பெண் பார்க்கச் செல்லும் அரவிந்த் சாமி, மதுபாலாவை பிடித்திருக்கு என சொல்ல, அங்கிருந்து தொடங்கும் கதை காஷ்மீர் அழகியலில் சிலிர்க்க வைக்கும்.

நடிகை மதுபாலாவின் நடிப்பு இத்திரைப்படத்தில் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தியிலும் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே  தொழிலதிபர் ஆனந்த் ஷாவை திருமணம் செய்துகொண்டு, மும்பையில் வசதிபடைத்தவர்கள் வாழும் மலபார் ஹில்ஸ்சில் அரண்மனை போன்ற வீட்டில் வசித்து வருகிறார். அதோடு மட்டுமின்றி தற்பொழுதும் இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி இவர் பிசியாக நடித்து வருகிறார். தற்பொழுது இவரின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

கிளாமர் உலகிற்கு முழுக்கு… “என் மகன் மட்டும் இல்லைன்னா”… கண்ணீர் விட்ட நடிகை புவனேஸ்வரி… நெஞ்சை உலுக்கும் பேட்டி…!!

தமிழ் சினிமாவில் 'பாய்ஸ்', 'பிரியமானவளே' போன்ற பல திரைப்படங்களிலும், 'சித்தி' உள்ளிட்ட புகழ்பெற்ற சின்னத்திரை தொடர்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர்…

55 minutes ago

“கண்ணீர் இல்ல.. எல்லாம் நடிப்பா?… துக்கத்துலயும் TRP-யா?… செஃப் தாமு மறைவுக்கு புகழ் போட்ட வீடியோ… புகழை வறுத்தெடுக்கும் கமெண்ட்டுகள்…!!

பிரபல சமையல் கலைஞரான செஃப் தாமுவின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம்…

1 மணத்தியாலம் ago

நயன்தாரா vs ஷகிலா… “அவங்க பண்ணா கிளாஸ்… நாங்க பண்ணா தப்பா?”… லாஜிக் கேள்விகளால் மிரள வைத்த ஷகிலா… வெடித்த புதிய சர்ச்சை…!!

1990-களில் சில்க் சுமிதாவின் தங்கையாகத் தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கிய ஷகிலா, குறுகிய காலத்திலேயே மலையாளத் திரையுலகில் தவிர்க்க முடியாத…

1 மணத்தியாலம் ago

சட்டம் அனைவருக்கும் சமமா?… 2 மணி நேரத்தில் பெயிலா?… மகன் செய்த விபத்து… சிக்கிய மாவட்ட நீதிபதி… முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

கேரள மாநிலம் கொச்சி அருகே சேரநல்லூர் பகுதியில் அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் சொகுசு…

1 மணத்தியாலம் ago

செம மாஸ்டர் பிளான்… இனிமேல் கேஷ் செல்லாது?… 45 பைசாவால் வந்த வினை… ரயில்வே கவுன்டரில் வந்த புது ரூல்ஸ்… தலையைச் சுற்றும் பயணிகள்…!!

ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் வாயிலாகப் பயணிகள் தங்களின் பயணச்சீட்டைப் பெறும்போது, விருப்பப்பட்டால் விருப்பத் தேர்வாகப் பயணக் காப்பீட்டையும்…

2 மணத்தியாலங்கள் ago

பலே எஸ்கேப்… வலிப்பு வந்ததா?… சினிமா பட பாணியில் ‘நடிப்பு’… ‘ஆபரேஷன் ஜெயில் பிரேக்’… சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகள்…!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago