Categories: சினிமா

அன்னைக்கு தியேட்டரை அடிச்சு நொறுக்கினிங்கள்ல… இன்னைக்கு.. விஜய் ரசிகர்களுக்கு ஆப்பு வைத்த ரோகிணி திரையரங்கம்…

Spread the love

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 5-வது படமாக விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் நாளை ரிலீசாக உள்ளது.

எப்பொழுதும் நடிகர் விஜயின் திரைப்பட ட்ரைலர் ரோகினி தியேட்டரில் தான் வெளியிடப்படும். அதேபோல லியோ திரைப்படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது. ஆனால் தளபதி ரசிகர்களின் வெறியாட்டத்தால் இருக்கைகள் சேதமடைந்து, ரூ . 10 லட்சத்திற்கும் மேல் ரோகினி தியேட்டர் நிர்வாகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது.ஆனால் அவர்களே அதை சரிசெய்து கொள்வதாகவும், நஷ்ட ஈடு எதுவும் வேண்டாமெனவும் தெரிவித்திருந்தனர்.

தற்பொழுது அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரோகிணி திரையரங்கம். அதாவது லியோ படம் ரிலீஸ் செய்ய முடியாது என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. அதாவது,  ரோகிணி திரையரங்கில் இதுவரை முன்பதிவு ஆன்லைன் எதுவும் தொடங்கவில்லை.

இதனால் ரசிகர்கள் நேரடியாகவே திரையரங்கிற்கு சென்றுள்ளனர்.அப்போது ‘லியோ படம் ரோகிணி திரையரங்கில் வெளியிட படாது’ என்ற அறிவிப்பு பலகை போட்டு வைக்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வந்து விட்டார்கள். இதற்கு காரணம், ஷேர் பிரச்சனை தான் என்று கூறப்படுகிறது. இதேபோல பல திரையரங்குகளிலும் இதுவரை முன்பதிவு தொடங்கப்படவில்லையாம். ஒருதரப்பினர் ட்ரைலரால் ஏற்பட்ட சேதத்திற்கு ரோகினி திரையரங்கம் தளபதி ரசிகர்களை பழிக்குப்பழி வாங்குவதாகவும் கூறி வருகின்றனர் . இதோ இதுதொடர்பான வீடியோ…

Begam

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

4 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

4 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

4 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

4 மணத்தியாலங்கள் ago