கள்ளக்காதலில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாட்டின் முக்கிய நகரம்… ஷாக்கிங் ரிப்போர்ட்…!

Spread the love

உலக அளவில் ஆண் பெண் பேதம் இல்லாமல் பலரும் தங்களுடைய வாழ்க்கை துணைக்கு தெரியாமல் மற்றொரு நபருடன் தொடர்பு வைத்துள்ளனர். இந்தியாவிலும் கள்ளக்காதல் சம்பவங்கள் அதிகமாக உள்ளது. கள்ளக்காதல் என்ற துரோகத்தை தாங்கிக்கொள்ள முடியாத பாதிக்கப்பட்ட நபர் உயிரை மாய்த்துக் கொள்வதும் துணையின் உயிரை பறிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் திருமணத்திற்கான டேட்டிங் செயலியான Ashley Madison, இந்தியாவில் கள்ளக்காதல் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலை தற்போது வெளியேற்றுள்ளது. அந்தப் பட்டியலில் முதலிடத்தில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் இடம்பிடித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் 17வது இடத்தில் இருந்த காஞ்சிபுரம் இந்த ஆண்டு முதல் இடத்திற்கு வந்துள்ளது. 2 வது இடத்தில் மத்திய டெல்லியும், குர்கான் 3வது இடத்திலும், கௌதம் புத்த நகர் (நொய்டா) 4வது இடத்திலும், தென்மேற்கு டெல்லி 5வது இடத்திலும் உள்ளது. டேராடூன் 6வது இடத்திலும், கிழக்கு டெல்லி 7 வது இடத்திலும், புனே 8 வது இடத்திலும், பெங்களூர் 9 வது இடத்திலும், தெற்கு டெல்லி 10 வது இடத்திலும் உள்ளது. லக்னோ 12வது இடத்திலும், கொல்கத்தா 13வது இடத்திலும், ஹைதராபாத் 18வது இடத்திலும் உள்ளன. மும்பை இந்த பட்டியலில், முதல் 20 இடங்களில் வரவில்லை. உலகளவில், கள்ளக்காதலில் இந்தியா 6வது இடத்தில் உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் இது மேலே உயரும் என தெரிகிறது.

Nanthini

Recent Posts

“உங்க அப்பா அங்கேயே சுத்திட்டு இருக்காரு!”… இறந்த தந்தையின் ஆவியை ‘பார்சல்’ செய்ய வந்த குடும்பம்…கோட்டா மருத்துவமனையில் நடந்த அதிர வைக்கும் தாந்திரீக சடங்கு…!!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…

8 மணத்தியாலங்கள் ago

“மனுஷன் பேசுறது நாய்க்கே புரியுதா?”… நாயுடன் அமர்ந்து ராஜு குமார் செய்த அலப்பறை… வயிறு குலுங்கச் சிரிக்கும் நெட்டிசன்கள்… வைரல் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…

9 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஒரு சின்ன தவறு.. அழகான புன்னகைக்கு ஆசைப்பட்டுமொத்த பற்களும் அவுட்!… துருக்கி பல் மருத்துவர் செய்த விபரீத… ஜாக்கியின் கண்ணீர் கதை”…!!!

அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…

9 மணத்தியாலங்கள் ago

“அந்த 500 ரூபாய்க்கு பதில் லட்சங்களில் உதவி!”… அழுதுகொண்டிருந்த மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக வலைத்தளம்… நெஞ்சை நனைக்கும் வைரல் சம்பவம்…!!!

சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…

10 மணத்தியாலங்கள் ago

“காசு கொடுத்தாத்தான் 4 பேர் வரணும்!”… ராபிடோ ஓட்டுநரின் அடாவடி செயலால் நடுத்தெருவில் நின்ற குடும்பம்… மும்பையில் நடந்த பகீர் சம்பவம்… வைரல் வீடியோ…!!!

மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…

10 மணத்தியாலங்கள் ago

“எங்களுக்கும் இப்படி ஒரு சார் கிடைச்சிருக்கலாம்!”… மாணவர்களுடன் சேர்ந்து பாடி அசத்திய கிதார் ஆசிரியர்… நெட்டிசன்களின் மனதை நெகிழ வைத்த ஆசிரியர்…. இணையத்தை நனைக்கும் வைரல் வீடியோ…!!!

இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…

10 மணத்தியாலங்கள் ago