இதென்ன கொடுமையா இருக்கு..? வாடகைக்கு விடப்படும் மனைவிகள்… வெளிநாடுகளில் அதிகரிக்கும் கலாச்சாரம்..!!

Spread the love

தாய்லாந்தில் வேகமான வாழ்க்கை முறை மற்றும் தனிமை காரணமாக வாடகை மனைவிகள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. வாடகை மனைவிகளின் விலை 1600 டாலர்கள் முதல் 1,16,000 டாலர்கள் வரை (இந்திய மதிப்பு படி 1.4 லட்சம் முதல் 1 கோடிக்கு மேல்) இருக்கக்கூடும். அந்தப் பெண்ணின் வயது, அழகு, கல்வித் தகுதியை பொறுத்து உறவை எவ்வளவு காலம் வைத்திருக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுகிறது.

அந்தப் பெண் தனது டெம்ப்ரவரி கணவருடன் உணவு சமைத்து, உல்லாசமாக சுற்றித்திரிந்து குடும்பம் போன்ற சூழலில் வாழ்கிறார். மேலும் இருவரும் விரும்பினால் திருமணம் செய்து கொள்ளலாம். ‘‘தாய் டேபூ தி ரைஸ் ஆஃப் வைஃப் ரென்டல் இன் மாடர்ன் சொசைட்டி” என்ற புத்தகம் மூலம் இந்த விஷயம் அம்பலமாகியுள்ளது. இதன் எழுத்தாளர் லாவர்ட் இம்மானுவேல் இது குறித்து கூறுகையில், ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பெரும்பாலும் இந்த தொழிலை மேற்கொள்கின்றனர். மேலும் இந்த போக்கு குறித்து தாய்லாந்து அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.

Srimathi

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

5 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

5 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

5 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

5 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

5 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

5 மணத்தியாலங்கள் ago