BREAKING: வங்கிக் கணக்கில் பணம் வந்தது.. சற்று முன் அரசு அறிவிப்பு…!

Spread the love

மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ‘VB-G RAM G’ திட்டத்திற்கான முதற்கட்ட தவணை நிதியான ரூ.25,863 கோடியை அதிகாரப்பூர்வமாக விடுவித்துள்ளார். போபாலில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சியொன்றில் இந்த நிதியை ஒதுக்கீடு செய்து பேசிய அவர், இத்திட்டத்தின் செயல்பாடுகளில் எவ்வித முறைகேடுகளுக்கோ அல்லது மோசடிகளுக்கோ சிறிதும் இடமில்லை என்றும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் பணிகள் தொய்வின்றி நடைபெறும் என்றும் திட்டவட்டமாக உறுதியளித்தார்.

நடப்பு மாதம் 1-ம் தேதி முதல் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த புதிய திட்டம் முறைப்படி அமலுக்கு வந்துள்ள நிலையில், தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இதற்கான பணிகள் நாடு முழுவதும் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளன.

Visaka

Recent Posts

“டேய்… என்னடா ஷாட் இது?… மைதானத்தை விட்டு வெளியே பறந்த பந்து… வைபவ் சூர்யவன்ஷியின் அசுர ஆட்டம்… மிரண்டுபோன ஜிம்பாப்வே…!”

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.…

3 minutes ago

“அட கடவுளே… எப்ப பார்த்தாலும் போன் ஏன் பிஸி?… சந்தேகத்தால் சீரழிந்த வாழ்க்கை… 3 பிஞ்சு சிறுமிகளைத் தவிக்கவிட்டு… தாயைக் கொன்ற கொடூரம்… ஈரோட்டில் பயங்கரம்…!”

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த 24 வயதான ரெபேக்கா என்பவருக்கும், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாகப்பிரகாஷ்…

12 minutes ago

அடடா… ஐடி பிரியர்களுக்கு ஜாக்பாட்… TCS-ல் செம வேலைவாய்ப்பு… இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க… உடனே அப்ளை பண்ணுங்க…!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் பெங்களூரில் உள்ள தனது மையத்திற்காக 'React JS with Python' தொழில்நுட்பங்களில் அனுபவம் கொண்ட…

25 minutes ago

அதிமுகவிற்கு எடப்பாடி வைத்த செக்?…. சபாநாயகர் முன் நேருக்கு நேர் மோதப் போகும் இபிஎஸ் – 4 எம்எல்ஏக்கள்…. ஜூலை 30-ல் வெடிக்கப் போகும் குண்டு….!

தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில்…

37 minutes ago

ஸ்டாலின் டீமுக்கு ‘ரெட் கார்டு’…. செம ஸ்கெட்ச் போட்டு 2 அமைச்சர்களை இறக்கிய முதல்வர் விஜய்…. தமிழக அரசில் அதிரடி மாற்றம்….!

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு அண்மையில் பதவியேற்றுள்ள நிலையில், பல்வேறு குழுக்கள் மற்றும் ஆணையங்களுக்கான புதிய…

41 minutes ago

“பணத்தை எடு இல்லனா”…. அரிவாளுடன் புகுந்து வெறியாட்டம்… ஸ்ரீவைகுண்டம் கல்குவாரியில் தவெக நிர்வாகி செய்த காரியம்… அலறவைக்கும் சிசிடிவி காட்சி…!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்றில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஸ்ரீவைகுண்டம் மேற்கு…

45 minutes ago