இந்தியாவில் நாளை அறிமுகமாகும் Redmi Note 14 சீரிஸ்… இணையத்தில் கசிந்த விலை மற்றும் சிறப்பம்சங்கள்…

Spread the love

Xiaomi அவ்வபோது புதிய ஸ்மார்ட்போகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் ஸ்மார்ட்போன்களான Redmi note 14 சீரிஸ் நாளை டிசம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் ஆகிறது. இந்த Redmi note 14 ஸ்மார்ட்போனில் இருக்கும் அம்சங்கள் என்ன அதன் விலை எவ்வாறு இருக்கிறது போன்ற தகவல் இணையத்தில் தற்போது வெளியாகியிருக்கிறது. அதை பற்றி இனி காண்போம்.

இந்த Redmi note 14 போனில் 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளே 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் நீர் மற்றும் தூசிக்கான ஐபி 68 மதீப்பீட்டுடன் வருகிறது.8MP Wide Angle கேமரா 6 AI அம்சங்கள் ஏ ஐ கால் ட்ரான்ஸ்லேஷன் Mediatek Dimensity 7300 அல்ட்ரா ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் snapdragon 7s gen3 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. பல சர்ப்ரைஸ் ஆன அம்சங்களுடன் இது வெளிவருகிறது என்று கூறப்படுகிறது.

இந்த Redmi note 14 4ஜிபி ரேம் 128 gb ஸ்டோரேஜ் வேரியன்ட் ஆனது ரூ 21999 விலையிலும் 8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ 22999 விலையிலும் 8 ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூ 24 999 விலையிலும் வெளிவரலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. redmi note 14 pro ஆனது 6gb ram 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூபாய் 25999 விலையிலும் 8gb ரேம் 256 gb ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ 30999 விலையிலும் கிடைக்கலாம்.

இது மட்டுமின்றி Redmi note 14 ப்ரோ ப்ளஸ் 8ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் ரூபாய் 34999 விலையிலும் 8gb ரேம் 256 gb ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ 36,999 விலையிலும் 12 ஜிபி ரேம் 512gb ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ 39999 விலையிலும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

admin

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

30 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

31 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

44 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

2 மணத்தியாலங்கள் ago