தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் தனுஷ், சிம்பு மற்றும் விஷால் ஆகிய நான்கு பேருக்கு ரெட் கார்டு வழங்க,தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முன்னதாக முடிவு செய்யப்பட்டது. அதாவது என்னகாரணம் என்றால், நடிகர் சிம்பு மீது ஏற்கனவே பலமுறை புகார் கொடுத்து பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவடையாத தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பிரச்சினையை மேற்கோள்காட்டி அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தபோது, நடிகர் சங்க பணத்தை முறையாக கையாளாதது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. மேலும் நடிகர் தனுஷ் தேனாண்டாள் பிலிப்ம்ஸ் முரளி தயாரிக்கும் படத்தில் ஏற்கனவே 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தனுஷுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ரெட் கார்டு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இவர்கள் மூன்று பேரும் நடிக்கும் படத்திற்கு எந்த ஒப்புதலும் கொடுக்கக்கூடாது என்று நேரடியாகவே பெப்சி நிறுவனத்திடம் சம்மந்தப்பட்டவர்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாம்.
இதனால நடிகர் தனுஷ் இட்லி கடை படத்திற்கு பின் மீண்டும் எந்த படத்திலும் நடிக்க முடியாதாம். அதேபோன்று நடிகர் சிம்பு தக் லைப் படத்திற்கு பின் எந்த புது படத்திலும் நடிக்க முடியாதாம். மேலும் நடிகர் விஷாலும் அதே போல் நடிக்க முடியாது என்று கூறப்படுகிறது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…