இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) நிறுவனமானது சமீபத்தில் நாடு முழுவதும் 4ஜி சேவையை தொடங்கியது. இதனை அடுத்து பலரும் பிஎஸ்என்எல் சிம் கார்டுக்கு மாறினார்கள். இந்த நிலையில் தீபாவளி ஓட்டி சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்தது. அந்தவகையில் ஒரு ரூபாய் செலுத்தி புதிய சிம் கார்டு வாங்கினால் தினசரி 2 ஜிபி டேட்டா அன்லிமிடெட் கால் ப்ளானை தருகிறது.
முதல் ஒரு வாரத்திற்கு இந்த பிளான் செல்லுபடியாகும். நவம்பர் 15ஆம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாள்களுக்கு 2 GB டேட்டா, 100 SMS மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளை மேற்கொள்ளலாம். புதிதாக சிம் வாங்குவோருக்கு மட்டுமே இந்த ஆஃபர் பொருந்தும்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…