மக்களே உடனே கிளம்புங்க… ரூ.2000 நோட்டுக்கள்… ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

Spread the love

தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்த போது 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்த செய்தி சமீபத்தில் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் 5,884 கோடி ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது தற்போது கவனம் பெற்றுள்ளது. ஒருவேளை உங்களிடம் 2000 ரூபாய் நோட்டு இருந்தால் ரிசர்வ் வங்கி சென்னை அலுவலகத்தில் கொடுத்து அதனை மாற்றிக் கொள்ளலாம்.

அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் சென்று பணத்தை டெபாசிட் செய்ய முடியும். அப்படி இல்லை என்றால் தபால் நிலையம் மூலமாகவும் சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு 2000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் அனுப்பலாம் என்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

“விஜய் அமைதியா இருக்கார்னா சும்மா இல்லை.. மாஸ் பிளான் பண்றாரு”…. இனிதான் இருக்கு கச்சேரி…. மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!

அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…

3 minutes ago

அடச்சீ நீயெல்லாம் ஒரு தாயா?….. பெற்ற மகளுக்கே தாயே செய்த காரியம்.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை….. அதிர்ச்சியில் உறைந்த ஆவடி….!

சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

8 minutes ago

காவல்துறையில் இப்படியொரு கொடூரமா?…. பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.எஸ்.ஐ…. நெல்லையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!

திருநெல்வேலி அருகே அரசுப் பணியை முடித்துத் திரும்பிய பெண் காவலருக்குப் பாலியல் தொல்லை அளித்த சிறப்பு உதவி ஆய்வாளர் கைது…

15 minutes ago

“ஒத்த ஆளை எதிர்க்க 36 கட்சிகளா?….. ஆட்சியை கலைச்சுத் தான் பாருங்களேன்”…. கொதித்தெழுந்த ஆதவ் அர்ஜுனா…. கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்…..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசியலில் இதுவரை எந்த ஒரு தலைவருக்கும் இல்லாத வகையில்…

22 minutes ago

“மனைவியை வெட்டித் தலையுடன் காளி கோயிலுக்குப் போன கணவர்”…. பக்கத்தில் அமர்ந்திருந்த குழந்தைகள்…. மேற்கு வங்கத்தில் அரங்கேறிய நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்….!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் கங்காராம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிண்டு சர்க்கார் (46), அரசு பேருந்து நடத்துநராகப்…

37 minutes ago