நகைக்கடன்… இனி அதிக பணம் கிடைக்காது… மக்களுக்கு ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி….!

Spread the love

தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையும்போது பெறப்பட்ட கடன் தொகையானது அடகு வைக்கப்பட்ட நகையின் மதிப்பீட்டை விட அதிகமாக மாறுகின்றது. இதனால் கடனை செலுத்துவதில் வாடிக்கையாளர்கள் சுனக்கம் காட்டுகிறார்கள். இப்படியான நிலையில் நகையின் மதிப்பில் 60 முதல் 65 சதவீதம் வரை மட்டுமே கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி நடுத்தர மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தற்போது 70 முதல் 72% வரை நகைகளுக்கு கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் அவசர தேவைகளுக்காக வங்கிகளில் நகைகளை அடகு வைத்து கடன் பெறும் நிலையில் சமீப காலமாகவே ரிசர்வ் வங்கி நகை கடன் விதிமுறைகளில் பல மாற்றங்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“ஈரான் கப்பலில்.. ஆபத்தான கெமிக்கல்”… ஓமன் கடலில் நடந்த அந்த ஒரு சம்பவம்…. உலகையே உலுக்கும் பகீர் பின்னணி…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

6 மணத்தியாலங்கள் ago

சீனாவின் மிரட்டலுக்கு ஜப்பானின் பதிலடி?… உலக நாடுகள் அதிர்ச்சி.. இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத ஏற்றுமதி…!

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…

6 மணத்தியாலங்கள் ago

“15 ஆண்டு காலப் போராட்டம்… விட்றாதீங்க காரைக்குடி மக்களே”… சீமானுக்காக உருகிய ஆர்.கே. சுரேஷ்.. அரசியலில் அதிரடி திருப்பம்…!

காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…

6 மணத்தியாலங்கள் ago

“விஜய்யை வம்புக்கு இழுத்த ஜூலி… வனிதா கேட்ட ஒற்றை கேள்வி”… வாயடைத்துப் போன நெட்டிசன்கள்….!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…

6 மணத்தியாலங்கள் ago

“சுக்கிர திசை… ராகு புத்தி”… மூன்றரை கோடி வாக்குகள்… திமுகவை கடைசி நேரத்தில் அலறவிடும் விஜய்… ரகசியத்தை உடைத்த ஜோதிடர் ராதன் பண்டிட்…!

தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…

6 மணத்தியாலங்கள் ago

“பதவிக்காக வரவில்லை”… கண்கலங்கிய அமைச்சர் பி.டி.ஆர்… மதுரையை நெகிழ வைத்த உருக்கமான பேச்சு….!

மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…

6 மணத்தியாலங்கள் ago