Code word வைத்து பேசியதால் வந்த வினை… அதிரடியாக வெளியேற்றிய பிக் பாஸ்… பரபரப்பாக வெளிவந்த ப்ரோமோ…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது  பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும்  ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது 75 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தையும் எட்டியுள்ளது. போட்டியாளர்கள் சிறப்பாக டாஸ்க்குகளில் செயல்படுகிறார்கள் இல்லையோ தங்களிடம் உள்ள வன்மத்தை மற்ற போட்டியாளர்களிடம் காட்டுவதில் மிகவும் தெளிவாக உள்ளனர்.

#image_title

மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வெறுப்பை சம்பாதித்துள்ளது.  கமலஹாசன் அவர்களையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பிரிஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டியாளர்களின் நெருங்கிய சொந்தங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வர தற்பொழுது பிக் பாஸ் வீடே மகிழ்ச்சியில் திளைத்துள்ளது. அந்த வகையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் ரவீனாவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். வந்தவுடன் ரவீனா மணியுடன் நெருங்கி பழகுவது குறித்து அவரது உறவினர் இருவரையும் அழைத்து கடுமையாக திட்டினார்.

இதை தொடர்ந்து வெளியான இரண்டாவது பிரமோ-வில் ரவீனாவின் உறவினர் red என்ற code word  கூறி பேசுகிறார். இதை பார்த்த பிக் பாஸ் உடனே ரவீனா குடும்பத்தினரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார். ஆனால் ரவீனா ‘தயவு செய்து விடுங்கள்’ என கெஞ்சி கேட்கிறார். ஆனாலும் பிக் பாஸ் முடிவு மாறாமல் கதவு  திறக்கப்படுகிறது. இதை தொடர்ந்து ரவீனா கதறி அழுகிறார். இப்படி இன்றைய நாளில் இரண்டாவது ப்ரோமோ பரபரப்பாக வெளியாகி உள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Begam

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

2 மணத்தியாலங்கள் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

2 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

3 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

3 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

3 மணத்தியாலங்கள் ago