“இப்படி ஒரு விஷயத்தை யாருமே பண்ண மாட்டாங்க”.. தெரு நாய்களுக்காக ரத்தன் டாடா செய்த செயல்.. நெகிழ வைக்கும் சம்பவம்..!

Spread the love

கடந்த 1937-ஆம் ஆண்டு ரத்தன் டாட்டா பிறந்தார். இவர் கார்னல் கட்டிடக்கலை பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு கடந்த 1961 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் கம்பெனியில் தனது பணியை தொடங்கி 1991 ஆம் ஆண்டு டாடா குடும்பத்தின் தலைவராக பொறுப்பேற்றார். பிற தொழிலதிபர்களை போல் சொத்துக்களை சேர்ப்பது, சாம்ராஜ்யத்தை உருவாக்குவது என ஆடம்பரமாக வாழ ரத்தன் டாட்டா விரும்பவில்லை. இவரது தலைமையில் டாட்டா குழுமம் உலகம் முழுவதும் பிரபலமானது.

தனது வருமானத்தில் 60 முதல் 65 சதவீத பங்கை ரத்தன் டாட்டா தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது ரத்தன் டாட்டாவுக்கு 2008-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. சுமார் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ரத்தன் டாடா முதலீடு செய்துள்ளார். டாட்டா நிறுவனம் பைனான்சியல், மெட்டல், ஆட்டோ மோட்டிவ் கன்சியூமர், ரீடைல் செக்டர், டிராவல், டெலிகாம், ஐடி என அனைத்திலும் வெற்றி கண்டது. இப்படி வெற்றிகண்ட இவர் சமீபத்தில் உடல்நல குறைவால் இந்த மண்ணுலகை விட்டு  மறைந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் மறைந்த ரத்தன் டாடா குணம் பற்றி பேசியுள்ள Business line editor Raghuvir srinivasan, ரத்தன் டாடா நாய்கள் மீது அவ்வளவு பாசம் கொண்டவர். டாடா தலைமை நிறுவனத்தில் கூட தெருவில் போகும் நாய்களுக்கு எல்லாம் அவர் அடைக்கலம் கொடுத்துள்ளார். அங்கேயே ஒரு ஏசி ரூம் கட்டியுள்ளார். அந்த ரூமில் நாய்களுக்கு படுக்கை மற்றும் ஷவர் என அனைத்துமே உள்ளது. எப்போதுமே அங்கு ஒரு பத்து நாய்கள் இருக்கும். வீட்லயும் நிறைய நாய்கள் வைத்திருந்தார். ஒரு பெரிய நாய் ஒன்றையும் அவர் வைத்திருந்தார். அது இறந்த சமயத்தில் அவர் மிகவும் வருத்தப்பட்டார். அந்த சமயத்தில் அவர் ரொம்ப பாதிக்கப்பட்டார் என்று அவர் கூறியுள்ளார்.
Nanthini

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

32 minutes ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

39 minutes ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

46 minutes ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

54 minutes ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

1 மணத்தியாலம் ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

1 மணத்தியாலம் ago