தமிழ் சினிமாவில் ராமராஜன்- நளினி தம்பதியர் கடந்த 2000 ஆண்டு விவகாரத்தில் செய்து பிரிந்தார்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு விவகாரத்தை பெற்று இருந்தாலும் பிள்ளைகளுக்காக நட்போடு பழகி வருகிறார்கள். இவர்கள் 25 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மீண்டும் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர் சோபிதா ஜோசப் அளித்த பேட்டியில், நளினி கூட கேரக்டர் நடிகையாக மாறிவிட்டார்.
ஆனால் ராமராஜன் நடித்தா ஹீரோ தான் என்று நினைத்துக் கொண்டுள்ளார் . நளினி- ராமராஜன் இருவரும் மீண்டும் இணைய உள்ளார்கள் என்ற வெளியான தகவல் உண்மையில்லை. இருவரும் இனிமேல் இணைந்து ஒன்றும் செய்யப்போவதில்லை. இவ்வளவு இடைவெளி விட்டு விட்டு இப்போது இணைந்தால் இப்போது மட்டும் எதற்காக சேர்ந்தீர்கள்? என்று கேள்வி வரும். இருவருக்கும் புரிதல் இருக்கிறது. அப்படியே இருந்து விடுவோம் என்று நினைக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…