அரசியலில் குதித்த ராமதாஸின் அடுத்த வாரிசு… முக்கிய பதவி கொடுத்த ராமதாஸ்… அதிர்ச்சியில் அன்புமணி..!!!

Spread the love

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகள் ஸ்ரீகாந்தியின் மற்றொரு மகனான  சுகுந்தன் பரசுராமனை கட்சியில் களமிறக்கியுள்ளார். அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது . டாக்டர் ப.சுகுந்தன் ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்திக்கு பிறந்த மூத்த மகன் ஆவார். அவருக்கு பாமகவின் மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.  வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டம் உள்ளிட்ட கட்சி நிகழ்வுகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

இதற்கு முன்னர், மற்றொரு பேரன் முகுந்தன் பரசுராமனுக்கு (ஸ்ரீகாந்தியின் இளைய மகன்) பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டபோது, அது ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியது. இந்த நியமனத்திற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்ததால், முகுந்தன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த சமீபத்திய நகர்வுகள், பாமகவில் நிலவும் தந்தை-மகன் இடையேயான அதிகாரப் போட்டியைத் தொடர்ந்து, ராமதாஸ் தனது மகள் வழி பேரன்களை அரசியல் வாரிசுகளாக முன்னிறுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். 

Soundarya

Recent Posts

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

18 minutes ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

32 minutes ago

“வெள்ளைக்கார பாஸை கவர இப்படியா…?” உற்சாகமாக டான்ஸ் ஆடிய பெண்… இணையத்தில் கிளம்பிய விவாதம்… வைரலாகும் வீடியோ…!!

கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…

40 minutes ago

மீண்டும் குழப்பமா?… சுப்ரீம் கோர்ட்டுக்கு போன தர்கா நிர்வாகம்… மலை உச்சி தீப விவகாரம் மீண்டும் வெடித்தது… உச்ச நீதிமன்றம் எடுக்கும் அதிரடி முடிவு என்ன…!!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…

46 minutes ago

3 முறை திருமண முறிவு… இப்போ பிரபல சீரியல் நடிகருடன் லிவிங்-இன் உறவா?!… இணையத்தை அதிரவைத்த புகைப்படங்கள்…!!

சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…

56 minutes ago