பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் விவகாரம் தொடர்பாகவும், மகன் அன்புமணி ராமதாஸுடனான முரண்பாடுகள் குறித்தும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்திருந்த வழக்கு, தற்போது அவராலேயே திரும்பப் பெறப்பட்டுள்ளது. இருவருக்குமிடையே இருந்த மனக்கசப்புகள் பேசித் தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவை அவர் எடுத்துள்ள நிலையில், வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அண்மையில் தைலாபுரம் தோட்டத்தில் தந்தையை நேரில் சந்தித்து அன்புமணி ஆசி பெற்ற நிகழ்வு, கட்சிக்குள் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தொண்டர்களிடையே நிலவிய குழப்பங்களைத் தீர்த்து வைக்கும் விதமாக அமைந்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…