சேலம் மாவட்டம் பள்ளப்பட்டியில், சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் அருளை ஆதரித்து மருத்துவர் ராமதாஸ் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொதுக்கூட்டத்தில் தனது உரையை ஆவேசமாகப் பேசி முடித்த சிறிது நேரத்திலேயே, அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக மேடையிலேயே மயங்கி விழுந்தார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவிய நிலையில், உடனடியாக அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர் பிரச்சாரக் களத்தில் இருந்த அவருக்கு ஏற்பட்ட இந்தத் திடீர் உடல்நல பாதிப்பு, பாமக தொண்டர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…