தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே பாமக தலைமை பதவி தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்நிலையில் தனது தாய் பிறந்த நாளை முன்னிட்டு அவரை சந்திப்பதற்காக குடும்பத்தோடு தைலாபுரத்துக்கு நேற்று இரவு அன்புமணி சென்றுள்ளார்.
தொடர்ந்து அங்கு நடந்த கேட் வெட்டும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அப்போது ராமதாஸும் உடன் இருந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்புமணியில் மற்றும் ராமதாஸ் இணைந்து எடுத்த புகைப்படம் பாமகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஒரு ரயில் நிலையத்தில் ஒரு பெண் தனது சிறிய மகளுடன் ரயிலுக்காகக் காத்திருந்தார். பயணக் களைப்பு மற்றும் நீண்ட நேரக்…
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும்…
தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நாளாக இன்று அமையவுள்ளது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில்…
வேத ஜோதிடத்தில் சனி பகவான் 'கர்மகாரகன்' என்று போற்றப்படுகிறார். நாம் செய்யும் நற்செயல்கள் மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப பலன்களை…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பந்தல் தொழிலாளி சரவணப்பெருமாள் (47). இவரது மனைவி தில்லையம்மாள் (43) அப்பகுதியில்…
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட அதீத டிஜே (DJ) சத்தம் காரணமாக 140 கோழிகள் உயிரிழந்த…