Categories: சினிமா

முதன்முதலாக ரஜினி ஹீரோவா நடிச்ச பைரவி படத்துல ஒரு சிறப்பு இருக்கு…. அது என்னன்னு தெரியுமா..?

Spread the love

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ரஜினிகாந்த் தமிழக அரசின் திரைப்பட விருது ஆறு முறை வென்றார். சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் விருதுகளும் ரஜினிகாந்த் கிடைத்தது. . சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் முதலில் நம் நினைவுக்கு வருவது ரஜினிகாந்த் அவர்கள் தான். தமிழ் சினிமாவில் தற்போது வரை ஹீரோவாக கொடிகட்டி பறந்து வரும் ரஜினிகாந்த் கடைசியாக நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்தது. தொடர்ந்து ஹிட்டுக்காக காத்துக் கொண்டிருந்த ரஜினி அவருக்கு ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இவர் கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்துள்ளார்.

ரஜினி ஆரம்ப கட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்களில்  மட்டுமே நடித்து வந்தார். இதனை மாற்றி முதன்முதலில் ஹீரோவாக நடித்த படம் பைரவி. 1978 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் வித்தியாசமாக ஹீரோவாக நடித்த ஸ்ரீகாந்த் வில்லனாகவும், வில்லனாக நடித்த ரஜினியை ஹீரோவாகவும் நடிக்க வைத்தார்கள். ரஜினி ஹீரோவாக மக்கள் மனதில் சென்றடைவதற்கு வைத்த பைரவி படத்தில் அண்ணன் தங்கை சென்டிமென்ட் அழகாக வைத்து உருவாக்கி இருந்தார்கள்.

விபத்து ஒன்றில் சிறுவயதிலேயே ரஜினி அவருடைய தங்கையாக நடித்த கீதாவும் பிரிந்து விடுவார்கள். வளர்ந்த பிறகு இருவருக்கும் தாங்கள் அண்ணன் தங்கை என்பது தெரியாமலேயே மோதல் ஏற்படும். திடீரென எதிர்பாராத திருப்பத்தால் இருவரும் அண்ணன் தங்கை என்பது தெரிய வருகிறது. இதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் மனோரமா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சிறப்புகள் இருக்கிறது. பைரவிட்டில் தான் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வந்த ஸ்ரீகாந்த் முதன்முறையாக வில்லனாகவும், வில்லனாக நடித்து வந்த ரஜினி ஹீரோவாகவும் நடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

திக்… திக்… வேறு சாதி இளைஞரைக் காதலித்த 21 வயது மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குஜராத்தில் அரங்கேறிய கொடூரம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…

6 minutes ago

இந்தா மச்சான்… ரசகுல்லா சாப்பிடு… நண்பன் பேச்சை நம்பி… வாயில் போட்ட நொடியில் வெடித்துச் சிதறிய வெடிகுண்டு… ம.பி – யில் அரங்கேறிய கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…

14 minutes ago

அடச்சீ… கோசம் கூட மனசாட்சி இல்லையா?… ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணைத் தள்ளிவிட்ட கொடூரன்… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்… மும்பையில் பரபரப்பு…!!

மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…

20 minutes ago

திக்… திக்… திக்… காவல் நிலையம் அருகே பயங்கரம்… 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை… பின்னணி என்ன?… உ . பி – யில் குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…

26 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… கிட்ட வந்துருச்சு… நள்ளிரவில் பைக் இளைஞரைத் துரத்தி… மிதிக்கப் பாய்ந்த காட்டு யானை… நொடி பொழுதில் தப்பிய திகில் காட்சி…!!

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…

40 minutes ago

ஐயோ பாவம்… பிரசவ அறையில் நிகழ்ந்த சோகம்… தாயின் சடலத்திற்கு அருகே நிற்காமல் அழுத பச்சிளம் குழந்தை… அடுத்த நொடி நடந்த அதிர்ச்சிச் சம்பவம்…!

பிரசவத்தின்போது தாய் உயிரிழந்ததால், குறைமாதத்தில் பிறந்த அந்தப் பச்சிளம் குழந்தை தனிமையில் தவித்தது. பிறந்த கணத்திலிருந்தே தாயின் அரவணைப்பைத் தேடி…

45 minutes ago