Categories: சினிமா

ஜெயிலர் 2 படத்தில் இணையும் முக்கிய பிரபலம்.. வேட்டையன் படத்தில் பிரகாஷ்ராஜ் இருக்காரா..? வெளியான தகவல்..!!

Spread the love

டி.ஜே ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரானா ரகுபதி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வருகிற அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

ஏற்கனவே படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்று வேட்டையின் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பிரபல மலையாள நடிகரான மோகன்லால் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோகன்லால் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ஜெய்லர் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். ரஜினிகாந்துக்கு இணையாக மோகன்லாலின் கதாபாத்திரமும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மோகன்லால் கலந்து கொண்டுள்ளார்.

அடுத்ததாக வேட்டையன் திரைப்படத்தில் அமிதாப்பச்சன் நடித்துள்ளார். அவருக்கு தமிழ் பேசத் தெரியாததால் பிரபல வில்லன் நடிகரான பிரகாஷ்ராஜ் அவருக்கு பதிலாக டப்பிங் பேசி உள்ளாராம். குரலில் வித்தியாசம் தெரியாமல் இருப்பதற்காக ஏஐ டெக்னாலஜி பயன்படுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

#image_title

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

2 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

2 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

4 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

4 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

5 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

5 மணத்தியாலங்கள் ago