Categories: சினிமா

நடிகையுடன் ஒரே வீட்டில் தங்கும் அளவிற்கு நெருக்கமாக பழகிவந்த தனுஷ்.. மகளுக்காக மாணிக் பாட்ஷாவாக மாறி ரஜினி செய்த செயல்..!!

Spread the love

மலையாள நடிகையான அமலாபால் மைனா, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி, ராட்சதன் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். முன்னணி நடிகையாக வலம் வந்த அமலாபால் இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அமலா பால் சினிமாவில் நடித்ததால் ஏ.எல் விஜயின் குடும்பத்தினருக்கு பிடிக்காமல் பிரச்சனை ஏற்பட்டது.

இதற்கிடையே வேலையில்லா பட்டதாரி படத்தில் சேர்ந்து நடிக்கும் போது அமலா பாலுக்கும் தனுஷுக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருவரும் ஒரே வீட்டில் தங்கியதாகவும் கூறப்படுகிறது. அமலாபாலின் விவாகரத்திற்கு இருவரும் நெருக்கமாக இருப்பது தான் காரணம் என கிசுகிசுக்கள் உலா வந்தது.

 

இதனை அறிந்த ரஜினிகாந்த் தனது மகளின் வாழ்க்கைக்காக அமலா பாலின் அப்பார்ட்மெண்டுக்கு சென்று “தனுஷ் ஒரு குடும்பஸ்தன்; அவருக்கும் மனைவி குழந்தைகள் எல்லாம் இருக்கு. அவர விட்டுடுங்க. இல்லனா ரஜினியோட இன்னொரு முகத்தை பார்க்க வேண்டி இருக்கும்” என மாணிக் பாட்ஷாவாக மாறி மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்ததால் அமலாபால் கேரளாவிற்கு சென்று விட்டார் என பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

5 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

5 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

7 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

8 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

8 மணத்தியாலங்கள் ago