Categories: CINEMA

விஜயின் 200 கோடி சம்பளத்தை முந்திய ரஜினி… மாரி செல்வராஜ் இயக்கும் படத்திற்கு ரஜினி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா..? ஆத்தி.. தலையே சுத்துதே…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று தனது ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து தற்பொழுது   த . செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் முதலியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் ரஜினி 171 படத்தில் நடிக்க உள்ளார்.

ரஜினி 171 படத்துக்கு பிறகு , சூப்பர் ஸ்டார் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளரை ரஜினி இன்னும் முடிவு செய்யவில்லையாம். இத்திரைப்படத்திற்காக தன்னுடைய சம்பளத்தை  210 கோடியாக முடிவு செய்துள்ளாராம். இந்த சம்பளத்தை தருபவர் தான் இத்திரைப்படத்தை தயாரிப்பார் எனவும் ரஜினி முடிவு கூறியுள்ளாராம் .

நடிகர் விஜய் தான் இப்பொழுது நடித்து வரும் GOAT  திரைப்படத்திற்கு 200 கோடி சம்பளமாக பெற்றுள்ள நிலையில், தற்பொழுது சூப்பர் ஸ்டார் தனது சம்பளத்தை 210 கோடிக்கு உயர்த்தி தளபதியை மிஞ்சியுள்ளார். இதனால் தயாரிப்பாளர்கள் தான் தற்பொழுது அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

Begam

Recent Posts

இளையராஜாவின் ட்யூனைக் கேட்டு பின் வாங்கிய கவிஞர்கள்… அட இந்த பாட்டுக்குப் பின்னால் இப்படி ஒரு கதையா?

தமிழ் சினிமாவின் தனிப்பெரும் சாதனையாளர்களில் ஒருவர் இளையராஜா. உலகளவில் அவர் அளவுக்கு அதிக படங்களில் இசையமைத்த இசையமைப்பாளர் இல்லை. இப்போதும்…

4 mins ago

மீண்டும் முன்னாள் காதலன் ராபர்ட்டுடன் இணையும் வனிதா விஜயகுமார்.. ஓ இதுக்காக தானா..? வைரலாகும் போட்டோஸ்..!!

வனிதா விஜயகுமார் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் என்ட்ரி கொடுத்தார் பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு…

18 mins ago

விஜய் ஆண்டனி மகளின் தற்கொலை.. காரணம் இதுதான்.. பகீர் கிளப்பிய பாடகி சுசித்ரா..!

பிரபல பாடகியான சுசித்ரா நாளுக்கு நாள் பல நடிகர் நடிகைகளை பற்றி திடுக்கிடும் தகவல்களை கூறி சினிமா வட்டாரத்தையே திணறடித்து…

20 mins ago

நடிக்க தெரியாமல் விஜயசாந்தியிடம் திட்டு வாங்கிய சரத்குமார்… அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் சிவகுமார் போல மார்க்கண்டேயனாக வலம் வருபவர் சரத்குமார். 70 வயதிலும் அவர் 30 வயது இளைஞர் போல…

49 mins ago

கருப்பு கலர் சேலையில்.. காந்தப்பார்வை வீசி ரசிகர்களை ஈர்க்கும் விஜே அஞ்சனா.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல தொகுப்பாளினியான விஜே அஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தன்னுடைய…

12 hours ago

அடிச்சது ஜாக்பாட்.. சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த சீரியல்…

13 hours ago