தமிழர் திருநாளான தை திங்கள் முதல் நாளை பொங்கல் திருநாளாக அனைத்து தமிழ் மக்களும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இத்திருநாளில் அனைத்து பிரபலங்களும் தனது குடும்பத்துடன் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி Instagram பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்கள்.
இதில் நடிகை கீர்த்திசுரேஷ் தனது நண்பரான நடிகர் கதிர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டி உள்ளதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை போஸ்டை செய்து ரசிகர்களுக்கு பொங்கல் திருநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் சுரேஷ்குமார், மலையாள நடிகை மேனகா தம்பதியின் மகளான கீர்த்திசுரேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறையில் அறிமுகமானார். மேலும், தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். நடிகர் விக்ரம்பிரபு நடிப்பில் வெளியான ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்திசுரேஷ் நடித்துள்ளார், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதற்கு முன்பாக 2013 ல் மலையாள சினிமாவில் ‘கீதாஞ்சலி’ திரைப்படத்தில் நடித்து கீர்த்திசுரேஷ் திரையுலகில் கால் பதித்தார். பொங்கல் திருநாளை அவருடைய நண்பரான நடிகர் கதிர் குடும்பத்துடன் இணைந்து கோலாகலமாக கொண்டாடி உள்ளார், அதில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன்புடன் இணைந்த உறவுகளுடன் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் பரவி வைரலாகி வருகிறது.
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…