Categories: சினிமா

நம்பி கழுத்தை அறுத்த கமல்.. நான் ஒன்றும் கோமாளி இல்லை என்று நிரூபித்த ATMAN.. என்ன கடைசில இப்படி ஆயிடுச்சு..!

Spread the love

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது சினிமாவில் மீண்டும் புத்துயிர் பெற்று ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகின்றார். பல விமர்சனங்களை சந்தித்த இவர் ரெட் கார்ட், உடல் எடை என அனைத்திலிருந்தும் மீண்டு தற்போது பழைய பார்மிற்கு திரும்பி இருக்கின்றார். தற்போது சுறுசுறுப்பாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

இவர் கடைசியாக நடித்த பத்து தல திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது தக்கலைப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது.

இதற்கிடையில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ் டி ஆர் 48 திரைப்படத்தில் கமிட்டாகி இருந்தார். இந்த திரைப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து அந்த நிறுவனம் ஒதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

அதாவது தற்போது சாட்டிலைட் டிஜிட்டல் உரிமம் குறைவாக இருப்பதால் எஸ் டி ஆர் 48 படத்தை தயாரிக்கும் முடிவை ராஜ்குமார் பிலிம்ஸ் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக கூறி ராஜ்கமல் நிறுவனம் நீண்ட நாள் கடத்தியுள்ள நிலையில் அப்சட்டான சிம்பு நீங்கள் இந்த படத்தை தயாரிக்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம். இதையடுத்து தானே இப்படத்தை தயாரிக்கப் போவதாகவும் புது தகவல் ஒன்றும் வெளியாகி இருக்கின்றது. அட்மன் என்ற பெயரில் இப்படத்தை சிம்புவே தயாரிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

அச்சோ… மனிதநேயம் இன்னும் சாகல?… பசியோடு பிச்சைக்காரன் சொன்ன வார்த்தை… துறவியையே அழ வைத்த ஷாக்கிங் சம்பவம்… இணையத்தில் வைரல்…!

ஒரு நாள், கடுமையான பசியால் வாடிய பிச்சைக்காரன் ஒருவன், மிகுந்த சிரமப்பட்டு தனக்காகச் சேகரித்த சிறிதளவு உணவை வைத்திருந்தான். அப்போது,…

6 minutes ago

“விஜய் கொடுத்த ஷாக்… 2029-ஐ குறிவைக்கும் மாஸ்டர் பிளான்”… கலக்கத்தில் திமுக… பாஜகவுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்தும் தலைமை?…. பரபரப்பு தகவல்…!

தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் தவெக இடையேயான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. முதல்வர் விஜய்…

28 minutes ago

“உங்க ஆட்சி லட்சணம் என்னாச்சு?” – திமுகவை மடக்கிப் பிடித்த தவெக…. இணையத்தையே அதிரவைக்கும் தவெக vs திமுக மோதல்….!

தமிழத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்தது முதலே, சட்டம்-ஒழுங்கு விவகாரங்களை மையமாகக் கொண்டு திமுகவுக்கும் தவெக-வுக்கும் இடையிலான இணைய…

32 minutes ago

ஐயோ… ரேபிஸ் தாக்குதலா?… வீதி வழியா போகவே பயமா இருக்கு… 5 கிராமங்களை அலறவிட்ட மர்ம நாய்… பீகாரில் அதிர்ச்சியில் உறைந்த மக்கள்…!

பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள அசர்கஞ்ச் வட்டாரத்தைச் சேர்ந்த ஜலாலாபாத், நாராயண்பூர், மில்கி, ஜோதரி மற்றும் அத்ராஸ் ஆகிய ஐந்து…

33 minutes ago

“அன்பில் மகேஸுக்கு அடுத்து கில்லியில் சிக்கப்போகும் அந்த 3 சீனியர்கள் யார்?”…. பக்காவாக காய் நகர்த்தும் CM விஜய்…. அதிர்ச்சியில் உறைந்த திமுக….!

திமுகவின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம்…

37 minutes ago

ஏய்… கத்தக் கூடாது… பேசாமல் இரு… ஓடும் காரில் 20 வயதுப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… 2 மணி நேரப் பேரதிர்ச்சி… ம . பி – யில் அரங்கேறிய ஷாக்கிங் சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், திங்கள்கிழமை இரவு உஜ்ஜைன்-இந்தூர் நெடுஞ்சாலையில் ஓடும் காரில்…

39 minutes ago