சீச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… என் வீட்டிற்கு வா… ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரயில்வே அதிகாரி… மிதித்து வெளுத்த எம்.என்.எஸ் தொண்டர்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

Spread the love

கல்யாண் ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் பாயிண்ட்ஸ்மேன் ஒருவரை, துணை நிலைய அதிகாரி அசுதோஷ் குமார் என்பவர் கடந்த ஆறு மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. அந்த அதிகாரி தன்னிடம் தகாத முறையில் பேசினார் என்றும், தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார் என்றும் குற்றம் சாட்டிய அப்பெண், இதுகுறித்து மகாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனா கட்சியின் ரயில்வே தொழிலாளர் சங்க நிர்வாகிகளிடம் முறையிட்டார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து, எம்.என்.எஸ் ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கல்யாண் ரயில் நிலையத்திற்குச் சென்று துணை நிலைய அதிகாரி அசுதோஷ் குமாரை நேரடியாகச் சந்தித்துக் காரசாரமாகக் கேள்வி எழுப்பினர். அப்போது ஏற்பட்ட காரசார விவாதம் திடீரென வன்முறையாக மாறியதில், அக்கோபமடைந்த தொண்டர்கள் துணை நிலைய அதிகாரியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

https://twitter.com/nextminutenews7/status/2107042243291103495/video/1

இச்சம்பவத்தால் கல்யாண் ரயில் நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த கல்யாண் அரசு ரயில்வே காவல் துறையினர் தலையிட்டுச் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட எம்.என்.எஸ் தொண்டர்கள் சிலரைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்து கஸ்டடியில் எடுத்தனர்.

Swetha

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

3 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

3 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago