நாளை ராகு நட்சத்திர பெயர்ச்சி… 2026-ல் இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்?… அடுத்த 6 மாசத்துக்கு நீங்கதான் ராஜா…!

Spread the love

வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி அதாவது நாளை ராகு நட்சத்திர பெயர்ச்சி இடம்பெறப் போகின்றது. இதனால் மூன்று ராசிகள் வருகின்ற 2026 ஆம் ஆண்டில் பயன்பெறப் போகிறார்கள். நாளை ராகு தனது சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகின்றார். இந்த சஞ்சாரம் 2026 புத்தாண்டில் பல மாதங்கள் நீடிக்கும் என்று ஜோதிடப்படி கூறப்படுகிறது. ராகுவின் மறைமுகமான செல்வாக்கு மக்களுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 18 மாதங்களுக்கு ஒருமுறை ராகு மற்றும் கேது பெயர்ச்சி ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும். ராகு கேது இரண்டு கிரகங்களுக்கும் ஒன்றாகவே பெயர்ச்சி ஆவார்கள். அதன்படி தற்போதைய பெயர்ச்சி நவம்பர் 23ஆம் தேதி காலை 10.7:00 மணிக்கு ராகு தன்னுடைய சொந்த நட்சத்திரமான சதாபிஷ நட்சத்திரத்தில் அதாவது சதயம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இது புத்தாண்டுக்கு முன்பு நிகழ்தாலும் 2026 இல் சில ராசிகளுக்கு நன்மையை கொடுக்கும்.

மேஷம்:

இந்த ராகு பெயர்ச்சி தொழில் ரீதியாக பெரிய வளர்ச்சி, மாற்றங்களை புதிய ஒப்பந்தங்களை கொண்டு வரும். தொழிலில் வருமானம் மற்றும் லாபம் அதிகரிப்பதோடு குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

கன்னி:

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி கன்னி ராசியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். கன்னி ராசிக்காரர்கள் மேற்கொள்ளும் அனைத்து நல்ல செயல்களும் நேர்மறையான பலனை தரும். 2026 புத்தாண்டில் அவர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் பல ஆதாரங்களில் இருந்து வருமானம் ஈட்ட தொடங்கலாம். மேலும் பெரிய லாபம் ஈட்டும் வாய்ப்புகளும் அதிகம்.

துலாம்:

ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு பலவகையான நன்மைகளையும் செல்வத்தையும் கொண்டுவரும். இந்த நேரத்தில் துலாம் ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்படும். உங்கள் முதலீடுகள் அனைத்தும் இப்போது சிறந்த பலன்களைத் தரும். ராகுவின் பெயர்ச்சியை துலாம் ராசியினரின் பல ஆசைகளை நிறைவேற்றுவதோடு அதிர்ஷ்டம் உங்கள் அருகிலேயே இருக்கும்.

Nanthini

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

8 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

9 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

9 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

9 மணத்தியாலங்கள் ago