Categories: CINEMA

ராகவா லாரன்ஸ் கையில் இருக்கும் 5 பெரிய படங்கள்.. தலைவருடன் சேர்ந்து செய்யப் போகும் பெரிய சம்பவம்?

தமிழ் சினிமாவில் பார்த்தாலே பரவசம் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ். இதற்கு முன்னதாக பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கின்றார். தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்து வரும் ராகவா லாரன்ஸ் நடிப்பை தாண்டி பல நல்ல விஷயங்களையும் செய்து வருகின்றார். கடந்த ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து எஸ்ஜே சூர்யாவும் நடித்திருப்பார்.

இப்படம் மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ராகவா லாரன்ஸ் கைவசம் பல படங்களை வைத்திருக்கின்றார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து ஹண்டர் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை வெங்கட் மோகன் இயக்குகிறார்.

தற்போது அறிமுக இயக்குனரான துரை செந்தில் இயக்கத்தில் அதிகாரம் என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் திரைக்கதையை வெற்றிமாறன் எழுதியிருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் தலைவர் 171 திரைப்படத்திலும் ராகவா லாரன்ஸ் ரஜினியுடன்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை கியாரா அத்வானி.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாலிவுட்டில்…

9 நிமிடங்கள் ago

யார் சொன்னாலும் தப்பு தப்பு தான்.. சமந்தாவுக்கு ஆதரவாக சொம்பு தூக்கிய பிரபல பாடகியின் கணவர்.. சைலன்ட்டாக ஆப் செய்த டாக்டர்..!

நடிகை சமந்தா மாற்று மருத்துவம் குறித்து சொன்ன அட்வைஸ்க்கு மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது…

36 நிமிடங்கள் ago

பாகுபலி படத்தின் வசூலை முறியடிக்க போகிறதா கல்கி 2898 AD.. தமிழ்நாட்டுல மட்டும் இத்தனை கோடி வசூலா..?

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2828 ஏடி திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

1 மணி நேரம் ago

கும்கி படத்துக்கு மொத்தம் 8 க்ளைமேக்ஸ் இருந்தது… என் பையன கொன்னுடாதீங்க என அழுத பிரபு- பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்தாலே அந்த இயக்குனரை ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் இயக்குனர் பிரபு சாலமன்…

1 மணி நேரம் ago

உடன் நடித்த நடிகையை வீடு தேடி சென்று பெண் கேட்ட சரத்குமார்.. அசிங்கப்பட்டு திரும்பியதன் பின்னணி..!!

பிரபல நடிகரான சரத்குமார் கடந்த 1986-ஆம் ஆண்டு ரிலீசான சின்ன பூவே மெல்ல பூவே பேசு என்ற படத்தில் நடித்து…

1 மணி நேரம் ago

கல்யாணம் முடிந்த மறுநாளே ஹனிமூனா…? காதல் கணவருடன் ரொமான்டிக்.. நடிகை வரலட்சுமி வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது திருமண மற்றும் ரிசப்ஷனை முடித்துவிட்டு காதல் கணவருடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி…

2 மணி நேரங்கள் ago