Categories: சினிமா

பாலிவுட் எல்லாம் இல்ல… நேரடியாக பிரெஞ்சு மூவியில் களமிறங்கும் பிரபல தமிழ் நடிகை… அவரே வெளியிட்ட பதிவு… வாழ்த்தும் பிரபலங்கள்…

Spread the love

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா. இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். 80 மற்றும் 90களில் தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தனது சிறந்த நடிப்புக்காக ஃபிலிம் பார் மற்றும் தமிழகத்தின் மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

 

வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்னத்திரையிலும் கால் பதித்தார். சித்தி, செல்வி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி ,சித்தி 2 என பல பிரபல சீரியல்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்தார். பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள்தான் நடிகை ராதிகா என்பதை நாம் அறிவோம்.

வாரிசு நடிகையாக இவர் திரையுலகில் நுழைந்து இருந்தாலும், தனது திறமையின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் சரத்குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.  இவர்கள் இருவரும் தற்பொழுது திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர்.

நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகா இருவருமே பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகை ராதிகா தற்பொழுது முதன்முறையாக பிரெஞ்சு திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை  அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அவரின் பதிவு…

Begam

Recent Posts

“காரணம் சொல்லுங்க, இல்ல வழியப் பாருங்க”…. போராட்டத்தில் பங்கேற்காத எம்பிக்களுக்கு ராகுல் காந்தி கொடுத்த வார்னிங்…!

டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்காத காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்களின் பட்டியலைத் தயாரிக்குமாறு கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலுக்கு ராகுல் காந்தி…

24 seconds ago

தம்பி… உன் பொண்டாட்டி கான்ட்ராக்டரோட சுத்துறாடா… கண்முன்னே நடக்கும் அநியாயம்… வாயில் பூட்டு போட்டு வேடிக்கை பார்க்கும் கணவன்…!

இளம்பெண்ணிற்கு பெற்றோர் பார்த்து கிராமத்திலேயே முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் அந்தப் பெண்ணின் கவனம் தன்…

3 minutes ago

“விஜய் ஓடிப்போகக் காரணம் பயமா?”…. ராகுல் காந்தி வருகையால் உச்சக்கட்ட டென்ஷனில் தயாநிதி மாறன்…. பரபரக்கும் தமிழக அரசியல்…..!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகையை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்…

8 minutes ago

அட கொடுமையே… திடீரென சரிந்த இரும்புக் குழாய்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நசுங்கிப் போன உயிர்… ஹைதராபாத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

ஹைதராபாத் பாலநகர் மேம்பாலம் அருகே வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஷாபூரிலிருந்து அமீர்பேட்டையிலுள்ள தனது…

29 minutes ago

திக் திக்… நகைகளுக்காக நடந்த கொடூர கொலை?… கால்வாயில் மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட 67 வயது மூதாட்டி… குலை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய 67 வயதான லக்ஷ்மம்மா என்ற மூதாட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை.…

42 minutes ago

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

9 மணத்தியாலங்கள் ago