Categories: சினிமா

என்ன லிஸ்ட் போயிட்டே இருக்கு..! நயன்தாரா தொடங்கிய அடுத்த பிசினஸ்.. இது வேற டிபார்ட்மெண்ட்..!!

Spread the love

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜவான் படத்தின் மூலம் நயன்தாரா ஹிந்தியில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அந்த படத்தில் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் அடுத்தடுத்த ஹிந்தி படங்களில் நயன்தாரா கமிட் ஆகியதாக செய்திகள் உலா வருகிறது. இந்நிலையில் நடிப்பு ஒரு பக்கம் இருக்க நயன்தாரா பிசினஸிலும் பிஸியாக உள்ளார்.

முன்னதாக நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் 9 ஸ்கின் ப்ராடக்ட்டை அறிமுகப்படுத்தினர். இந்த ப்ராடக்ட் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கிடைக்கும். இந்நிலையில் நயன்தாரா Femi9 என்ற சானிட்டரி நாப்கின் பிராண்டு தொழிலை தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது ஒரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான ஒரு அடையாளம். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இந்த முயற்சியை கொண்டாட என்னுடன் இணையுங்கள். ஒருவரை ஒருவர் ஆதரிப்போம். இணைந்து உயர்வோம் என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

admin

Recent Posts

CM விஜய் போட்ட அந்த ஒரு ரகசிய உத்தரவு… திமுக மாஜிக்களுக்கு அடுத்தடுத்து செக்…. அரண்டுபோன அறிவாலயம்…. நள்ளிரவில் நடந்த அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…

30 minutes ago

2027 பொங்கல் பரிசு.. ரேஷன் கடைகளில் திடீர் மாற்றம்… விரல் ரேகை கட்டாயம்…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…

35 minutes ago

“எனக்குத் தெரியாம ஏன் செஞ்சீங்க?”…. இனிமே தொலைச்சிடுவேன்… உதயநிதியைப் போட்டுத் தாக்கிய ஸ்டாலின்… அறிவாலயத்தில் நள்ளிரவில் நடந்த அவசர மீட்டிங்….!

தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…

38 minutes ago

குஷியோ குஷி… முழு கடனும் தள்ளுபடி.. காலையிலேயே மகிழ்ச்சி செய்தி… CM விஜய் அறிவித்தார்..!

தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…

41 minutes ago

FLASH NEWS: பெரும் தோல்வி.. CM விஜய் அடுத்த பரபரப்பு…. காலையிலேயே செம ஷாக்கில் ஸ்டாலின்….!

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…

43 minutes ago

கரூரில் 41 குடும்பங்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி… ஜூலை 10-ல் நேரில் செல்லும் முதல்வர் விஜய்… ஆவணங்களை திரட்டும் அரசு…!

கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…

48 minutes ago