எடப்பாடிக்கு செக்..! புதிய கட்சியைத் தொடங்கினார் புகழேந்தி… கட்சியின் பெயர் தான் ஹைலைட்டே….!!

Spread the love

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியான பெங்களூரு வ. புகழேந்தி, தற்போது ‘புரட்சி அதிமுக’ (Puratchi AIADMK) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இன்று (மார்ச் 4, 2026) சென்னையில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு அவர் இத்தகவலை வெளியிட்டார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உண்மையான கொள்கைகளைப் பின்பற்றுவதற்காகவே இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் பெயர் ‘புரட்சி அதிமுக’ என்று வைக்கப்பட்டதற்குத் தனித்துவமான காரணம் ஒன்றையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, ‘புரட்சி’ என்ற சொல் எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் குறிக்கும் என்பதால், இந்தத் தலைப்பையே தனது கட்சிக்குத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியுள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஆளுக்கொரு கட்சியைத் தொடங்கி வரும் நிலையில், புகழேந்தியின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Soundarya

Recent Posts

அரசியல் வட்டாரமே ஷாக்..! அதிமுக, பாஜக ஆதரவாளர் திடீர் பல்டி..? சீமானுக்கு ஆதரவாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் உருக்கமான வேண்டுகோள்..!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

18 minutes ago

விஜய் ரூ.5 கோடியை கடனாக கொடுக்கவில்லை… கடைசி நேரத்தில் உண்மையை உடைத்த தந்தை SAC..!!

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…

22 minutes ago

என்ன கில்..! இப்படி இருக்க…? பகை மறந்து பாசம் காட்டிய கேப்டன்கள்.. ஷுப்மன் கில்லின் தாடியை மேடையில் வைத்தே கலாய்த்த ஹர்திக் பாண்டியா வைரல் வீடியோ..!

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…

25 minutes ago

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

1 மணத்தியாலம் ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

1 மணத்தியாலம் ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

1 மணத்தியாலம் ago