செங்கோட்டையன் நேற்று மனம்திறந்து பேசியபோது, பிரிந்தவர்களை ஒன்றிணைக்க 10 நாள் கெடு விதிக்க, அதற்கு பதிலாக இன்று அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து EPS நீக்கினார். இதனால் அரசியல் களம் பரபரப்பாகவே உள்ளது. அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியதற்கு சசிகலா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் புகழேந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது செங்கோட்டையனை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், EPS ஒன்றும் அதிமுகவுக்கு சொந்தக்காரர் அல்ல. மேலும் தங்கமணியும், வேலுமணியும் சேர்ந்து எடப்பாடியை இயக்குவதாக சாடினார். அத்துடன், உண்மையான அதிமுகவின் தொண்டர்கள் செங்கோட்டையன் பக்கம் நிற்பதாக கூறிய அவர், நாங்கள் அனைவரும் சேர்ந்து பழனிசாமியை ஓரம் கட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…