அடுத்த ஷாக்.! “EPS-ஐ நம்பி பாதாளத்திற்குப் போகாதீங்க” விஜய் கிட்ட வந்துருங்க.. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு புகழேந்தி விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், காரல் மார்க்ஸ் பிறந்தநாளில் மரியாதை செலுத்திய புரட்சி அதிமுகவின் புகழேந்தி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தேய்ந்துவிட்டதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் தீர்ப்புத் தெளிவாக உள்ள நிலையில், புதிய ஆட்சி அமையத் துணையாக இருப்பதில் எவ்விதத் தவறுமில்லை என்று புகழேந்தி குறிப்பிட்டுள்ளார். அதிமுக எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை நம்பிப் பாதாளத்திற்குச் செல்ல வேண்டாம் என்று அவர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய்க்கு ஆதரவளிப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும் என்பதை அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார்.

தமிழகத்தில் மக்களாட்சி நிலைபெறவும், ஒரு நிலையான ஆட்சி அமையவும் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தவெக ஆட்சி அமைக்கப் பெரும்பான்மைக்கு இன்னும் சில இடங்களே தேவைப்படும் நிலையில், புகழேந்தியின் இந்தக் கருத்து அதிமுக மற்றும் தவெக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Soundarya

Recent Posts

தவெக-வில் இணைந்த 4 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ‘செக்’ வைத்த விஜய்..? இடைத்தேர்தலில் சீட் கிடையாது என அதிரடி முடிவு..!

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த நான்கு முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிட சீட் வழங்க…

1 minute ago

சோகம்..! “காதலன் செஞ்ச அந்த காரியம்” அவமானம் தாங்க முடியல… திருமணத்திற்கு முன் பெண்ணின் குடும்பமே தற்கொலை…!!

கர்நாடகா மாநிலம் மைசூரு அருகே திருமணக் கொண்டாட்டத்தில் இருந்த குடும்பமே ஒட்டுமொத்தமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்…

27 minutes ago

“ரூ.1.5 கோடி மதிப்புள்ள 200 கிலோ வெள்ளி எங்கே?” ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு… கோயில் அறக்கட்டளை மீது சிந்தி சமூகத் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அயோத்தி ராமர் கோயிலுக்குக் கொடையாக வழங்கப்பட்ட 200 கிலோ வெள்ளிப் பொருட்களுக்கு இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வப் ரசீதோ அல்லது அங்கீகாரமோ…

38 minutes ago

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

47 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

56 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

1 மணத்தியாலம் ago