நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தை தொடர்ந்து தாய்கிழவி பட இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் அடுத்து நடிக்க உள்ளார். வருகிற 17ம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்த நாள் என்பதால் அந்த நாளில் இந்த புதிய படத்தின் டீசரை வெளியிட அவர் முடிவு செய்திருக்கிறார். இதற்காக இன்று முதல் 3 நாட்களுக்கு பிரமோ ஷூட் நடக்கிறது.
இன்று மதுரையில் துவங்கிய இந்த பிரமோ ஷூட் தாய்கிழவி படப்பிடிப்பு நடந்த அதே லைவ் லோக்கேஷன் இடங்களில் நடத்தப்படுகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் படங்களை போல இந்த படமும் முழுக்க கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் வில்லேஜ் சப்ஜெக்ட் படம் என்ற தகவலும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் அல்லது ஜீவி பிரகாஷ் குமார் இருவரில் ஒருவர் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…