நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வருகிற ஏப்ரல் மாதம் தலைவர் 173 என்ற படத்தில் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளனர். அதையடுத்து ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் ஒரு புதிய படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்கிறார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் கார் மெக்கானிக் செட் மற்றும் ஓட்டல் செட் அமைக்கப்பட்டு ரஜினி கமல் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. இதில் 1980 காலகட்டத்தில் இருந்த கெட்அப்களில் உடையணிந்து தலைமுடி மீசை கெட்டப்பில் ரஜினி கமல் காணப்பட்டுள்ளனர். மேலும் ஜிப் வைத்த உயரமான ஷூக்களுடன் அவர்கள் இருந்துள்ளனர். மேலும் ரஜினி கமலிடம் கார் சாவியை ஸ்டைலாக வீசி எறிவதும் போலவும் காரில் இருவரும் ஒன்றாக ஏறிச் செல்வது போலவும் பிரமோ ஷூட் நடந்துள்ளது.
ஒரே ஒரு லாட்டரி டிக்கெட் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிவிடும் என்பதற்கு சாட்சியாக, டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அபுதாபி…
தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒரு புதிய மும்முனைப் போட்டியைச் சந்தித்திருக்கிறது.…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…
ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…
காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…
தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…