மாணவர்களா..? மாடுகளா..? சரக்கு வாகனத்தில் குழந்தைகளை ஏற்றி ‘சுற்றுலா’ சென்ற தலைமையாசிரியர் அதிரடி சஸ்பெண்ட்.. அதிரவைக்கும் வீடியோ..!!

Spread the love
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே பெல்தங்கடியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், மாணவர்களின் உயிரோடு விளையாடிய தலைமை ஆசிரியரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களைக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல முறையான பேருந்து வசதிகளைச் செய்யாமல், அவர்களைக் கால்நடைகளைப் போலச் சரக்கு வாகனத்தில் (Pick-up truck) ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர். ஆபத்தான முறையில் மாணவர்கள் அந்த வாகனத்தில் நெரிசலாக அமர்ந்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தேன் பண்ணை ஒன்றிற்கு மாணவர்களை அழைத்துச் செல்லத் திட்டமிட்ட தலைமை ஆசிரியர் கிரண், விதிமுறைகளை மீறிச் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததற்காகத் தலைமை ஆசிரியர் கிரண் தற்போது உடனடியாகப் பணி இடைநீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார். பிஞ்சு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பள்ளிகளே இது போன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது எனப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Soundarya

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

2 மணத்தியாலங்கள் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

3 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

3 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

3 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

3 மணத்தியாலங்கள் ago