சர்ச் பாதிரியாரே இப்படி பண்ணலாமா..? ச்சீ கேவலம்… தாயிடம் கதறிய 14 வயது சிறுமி… 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த கோர்ட்..!!

Spread the love

திருப்பூரைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ்(50). இவர் ஆதரவற்ற மாணவர்களுக்கு காப்பகம் ஒன்று நடத்தி வந்துள்ளார். பெற்றோர்களை இழந்த மாணவர்கள் தங்கி அரசுப்பள்ளியில் படித்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதம் அந்த காப்பகத்தில் தங்கி படித்த 14 வயது சிறுமி ஒருவருக்கு ஆண்ட்ரூஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த சிறுமி வீட்டிற்கு சென்று தன் தாயிடம் நடந்ததை கூறியுள்ளார்.

இதனால் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆண்ட்ரூசை கைது செய்துள்ளார்கள்.  இது தொடர்பாக மாவட்ட மகளிர் கோர்ட்டில் வழக்கு  விசாரணை நடந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், 10,000 அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

Soundarya

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

7 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

7 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

7 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

7 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

7 மணத்தியாலங்கள் ago