மும்பையின் செம்பூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 23 அன்று வாஷி நாகாவில் உள்ள காளி மாதா கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள், கருவறைக்குள் இருந்த காளி தேவியின் சிலை அன்னை மேரியைப் போன்ற ஆடைகளை அணிந்திருப்பதைக் கண்டு திகைத்துப் போயுள்ளார்கள். இந்த காட்சியை பார்த்த பல பார்வையாளர்களிடையே குழப்பத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
சில பக்தர்கள் முதலில் சிலையின் மாற்றப்பட்ட தோற்றத்தைக் கவனித்ததாகவும், உடனடியாக கோயில் பூசாரியிடம் இது குறித்து விசாரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பதிலளித்த பூசாரி, தனது கனவில் காளி தெய்வம் தோன்றியதாகவும், அன்னை மரியாளின் வடிவத்தில் அவளை அலங்கரிக்குமாறு அறிவுறுத்தியதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மேலும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…