பிகார் மாநிலத்தைச் சேர்ந்த லலிதா தேவி என்பவர் சனாதன தர்மத்தைப் பாதுகாக்கவும் பரப்பவும் பாரத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இவர் ஏற்கனவே பத்ரிநாத், கேதர்நாத் உள்ளிட்ட நான்கு புனிதத் தலங்களுக்கும் 12 ஜோதிர்லிங்கங்களுக்கும் யாத்திரை சென்று வந்துள்ளார். இந்நிலையில், தென்னகப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றிற்கு வழிபடச் சென்றபோது, அங்கிருந்த பூசாரிகள் அவரை உள்ளே அனுமதிக்காமல், “இங்கு நிற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது, உடனடியாக இடத்தை விட்டு வெளியேறுங்கள்” எனக் கூறி விரட்டியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடவுளுக்குச் சொந்தமான கோவிலில் பக்தர்களை அனுமதிக்காமல் பூசாரிகள் அதிகாரம் செலுத்துவது சரியா என இச்சம்பவம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், சனாதன தர்மப் பயணம் மேற்கொள்ளும் ஒரு பெண் பக்தருக்குக் கோவிலில் நேர்ந்த இந்த அவமானகரமான நிகழ்வு இணையத்தில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தலைமைக்குச் சென்ற பல்வேறு…
கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜேட் ஜாங்க்ஸ் என்ற பெண், தனது வளர்ப்புத் தந்தையான தாமஸ் மெர்ரிமனின் மடிக்கணினியைப் பயன்படுத்திய போது, அதில்…
தமிழக அரசியல் களத்தில் தவெகவைச் சுற்றி உருவாகியுள்ள புதிய நகர்வுகள் பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கின்றன. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் இணையத்…
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான இளையராஜா, கடந்த ஆகஸ்ட் 12-ஆம்…
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் பாஜக இணைந்து தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். கட்சியில் இணைந்தது…
டெல்லியின் துவாரகா பகுதியில் வசித்து வந்த 30 வயதான நாசியா கானம் என்ற மத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி,…