முகேஷ் அம்பானி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 18-ஆவது இடத்தில் உள்ளார். இவர் தனது மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டிற்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவானது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஒரு புதிய வெப் தொடரை இயக்கியுள்ளார்.
அதன் பிரீமியர் நிகழ்ச்சிநிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, ஆனந்த் அம்பானி, ஸ்லோகா மெஹ்டா, ராதிகா மெர்சண்டு ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ராதிகா அணிந்திருந்த சிகப்பு நிற ஆடை இந்திய மதிப்பில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 100 ரூபாய் என கூறப்பட்டது.
இந்த நிலையில் ராதிகா வைத்திருந்த சிறிய கைப்பை பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. Her Hermes Kelly 20 Two-Way handbag என்ற பிராண்டை சேர்ந்த அந்த ஹேண்ட்பேக்கின் விலை 45 முதல் 60 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதனை அறிந்த நெட்டிசன்கள் ஒரு சிறிய பை இவ்வளவு விலையா என ஆச்சரியத்தில் உள்ளனர்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…