உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆபாச அழகிகளின் நடனம் அரங்கேறிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடேரா பங்கர் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் அந்த அரசு தொடக்கப் பள்ளியில் இரவு நேர பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை அந்த கிராம தலைவரின் கணவர் தான் ஏற்பாடு செய்திருந்தார். குழந்தைகள் படிக்கக்கூடிய அந்த வகுப்பறையில் ஆபாச நடன நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது.
கிராம தலைவரின் கணவர் தன்னுடைய நண்பர்களை அழைத்து வந்து அங்கே ஆபாச அழகைகளுடன் மிக கொச்சையாக நடனமாடியுள்ளார். இப்படி வகுப்பறையை பாராக மாற்றிய இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. இது தொடர்பாக காவல்துறையினர் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேசமயம் கிராமத் தலைவர் இதில் தலையிட்டு கண்டிக்காமல் வேடிக்கை பார்த்ததற்கு கண்டனங்களும் எழுந்துள்ளன.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…