Categories: சினிமா

மங்காத்தா தல அஜித் பண்ண மாதிரி.. GOAT-ல தளபதி விஜய் பண்ணி இருக்காரு.. வேற level update கொடுத்த பிரேம்ஜி..

Spread the love

Goat படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் பிரேம்ஜி இப்படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டு. இருக்கிறார் தளபதி விஜய் அவர்கள் தற்போது வெங்கட் பிரபு அவர்கள் இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். படம் நீண்ட எதிர்பார்ப்பு இருப்பதால் மிக விறுவிறுப்பாக இயக்கப்பட்டு வருகிறது. வரும் மார்ச் மாத கடைசிக்குள் இப்ப படப்பிடிப்பு முழுமையாக முடிந்த ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

படத்தில் வில்லன் போல் தோற்றமளிக்கும் அப்பா ஒரு கதாபாத்திரமாகவும் ஹீரோ போல் இருக்கும் மகனாக ஒரு கதாபாத்திரமாகவும் டபுள் ஆப்ஷனில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, VTV கணேஷ், வைபவ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

நடித்துக் கொண்டிருக்கும் கோட் படமும் அடுத்த படமான 69 வது படமும் முடித்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக இறங்கப் போகிறேன் என்று தெரிவித்திருந்தார். அதனால் விஜய் நடிக்கும் இந்த இரண்டு படங்களுக்கு மாபெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது விஜயின் சில படங்கள் மாபெரும் எதிர்பார்ப்பில் வந்து ரசிகர் மத்தியில் சொதப்பியது போல் இப்படம் அமைந்து விடக்கூடாது என்பதற்காக வெங்கட் பிரபு இப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார் VFX, CG மூலமாக விஜய் அவர்களை சிறப்பாக உருவாக்கி வருகிறேன் என்று வெங்கட் பிரபு தற்போது தெரிவித்திருந்த.

தற்போது இப்படத்தில் விஜயுடன் நடிக்கும் வெங்கட் பிரபு தம்பியான பிரேம்ஜி அவர்கள் GOAT படத்தின் சில அப்டேட்களை தெரியாமல் வாயுளறி வெளியிட்டு இருக்கிறார். ஒரு நிகழ்ச்சியின் போது மேடையில் வைத்து 2014 ஆம் ஆண்டு அஜித் மங்காத்தா படத்தில் பைக்கில் பெரிதாக ஸ்டண்ட் செய்து ரசிகர்களை பிரமிக்க வைத்த. ஆனால் அதைவிட தற்போது இப்படத்தில் விஜய் அவர்கள் மிகப்பிரமாண்டமான ஒரு விஷயம் செய்ய உள்ளார், அதை நீங்கள் திரையரங்கில் பார்த்து வியந்து போவீர்கள்.

இப்படத்தில் இரண்டு தளபதிகள் நடித்து மாஸ் காட்டி உள்ளார்கள், இதை சொல்ல வார்த்தை இல்லை, என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு மேல் சொன்னால் என்னை எங்கள் அண்ணன் வெங்கட் பிரபுவும் AGS நிறுவனமும் என் மேல கேஸ் போடுவாங்க, அதனால் இதை மட்டும் தான் சொல்ல முடியும் என்று நகைச்சுவையாக பேசி பேசி சில அப்டேட்களை வெளியிட்டுள்ளார்.

Ranjith Kumar

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

2 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

2 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

3 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

3 மணத்தியாலங்கள் ago