Categories: சினிமா

பட்ஜெட் 3 கோடி கலெக்ஷன் 85 கோடி.. மஞ்சுமல் பாய்ஸை ஓரம் போக சொல்லி சம்பவம் பண்ணிய மலையாள படம்..

Spread the love

பிப்ரவரி ஒன்பதாம் தேதி காதலர் தினத்தை ஒட்டி வெளியாகி மாபெரும் சாதனைகளை படைத்து வருகிறது பிரேமலு படம். கிரீஸ் ஏ.டி இயக்கத்தில் நெல்சன் கே. கோபர், மமீதா பைஜூ, சங்கீத், பிரதாப், ஷ்யாம் மோகன் எம், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம், மேத்யூ தாமஸ் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

விஷ்ணு விஜய் இசையில் பகத் பாசில் தயாரிப்பில் உருவாகியுள்ளது இந்த படம். காதல் ட்ராமா கலந்த கலவையில் வெளியாகி இந்தியா முழுவதும் பயங்கர வரவேற்பு பெற்றுள்ளது. முக்கியமாக தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறது.

இப்படம் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியான நிலையில் முதல் நாளில் 90 லட்சம் என்று மிதமான பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்று, பிப்ரவரி 26 ஆம் தேதி ஒட்டுமொத்தமாக 43.7 கோடி அளவில் வசூலை பெற்றுள்ளது. இந்தியாவில் 50.40 கோடி வசூலை பெற்று மாபெரும் சாதனையை படித்துள்ளது. தற்போதைய தேதியில் 85 கோடிக்கு மேல் வசலை அள்ளி உள்ளது.

இந்தியாவை தாண்டி உலக அளவில் 35.4 கோடி வசூலை பெற்று இதுவரையில் இல்லாத சாதனையை பெற்றுள்ளது இப்படம். கிட்டத்தட்ட 90 கோடி வரை தொட்ட இப்படம் இன்னும் சில தினங்களில் 100 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மஞ்சமெல் பாய்ஸ் படத்தை தொடர்ந்து இப்படமும் 100 கோடி கிளப்பில் இணையும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

6 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

6 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

6 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

7 மணத்தியாலங்கள் ago