Categories: சினிமா

புது அவதாரம் எடுக்கும் KGF யாஷ்.. பாலிவுட் சினிமாவை ஆட்டிப்படைக்க போகும் தென்னிதிய நாயகன்..

Spread the love

KGF 2 படம் ரிலீஸ் ஆகி யாஷ் அவர்களுக்கு இந்திய அளவில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எல்லா மொழி ரசிகர்களும் யாஷ் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். அவ்வளவு பெரிய ஹீரோவா வளர்ந்து நிற்கும் யாஷ் தற்போது KGF 2 பின்பாக, அடுத்து யார் படத்தில் நடிக்க உள்ளார் என்று பலரும் பலவிதமாக விமர்சித்து வந்தார்கள்.

இயக்குனர் சங்கர், ராஜமவுலி என்று பல இயக்குனர்கள் பெயரை சொல்லி, அவர் படத்தில் நடிக்கிறார் என்று வதந்திகளை பரப்பி வந்த நிலையில், ஆனால் யாரும் யோசிக்காத விதமாக பிரபல இயக்குனர் ஆன “கீத்து மோகன்தாஸ்” அவர்களின் இயக்கத்தில் தற்போது யாஷ் அவர்கள் நடித்து வருகிறார். மிகப் பிரபலமான மலையாள படமான Life is beautiful, ஒன்று முதல் பூஜ்யம் வரை, பகலால்பூரம் போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது யாஷ் அவர்கள் கீத்து இயக்கத்தில் படம் முடித்த பின், பிரபல பாலிவுட் இயக்குனரான தங்கள் பட Director “நித்திஷ் திவாரி” அவர்கள் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். நித்திஷ் அவர்கள் இதற்கு முன்னால் தங்கள், பவ்வால், பூத்நாத் ரிட்டன்ஸ் என்று பாலிவுட்டில் அமிதாப்பச்சன், அமீர்கான் போன்ற பிரபலங்களை வைத்து இயக்கிய இயக்குனர் தான். இவர் தற்போது யாஷ் உடன் இணைந்து ராமாயண படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கும் இராவணன் கதாபாத்திரத்தில் யாஷ் அவர்களும் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. பொதுவாக நித்திஷ் ஜிவாரி படம் என்றாலே மிக எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். தற்போது இவருடன் யாஷ் இருப்பதால் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படம் கண்டிப்பாக இந்திய அளவில் பேசும் பொருளாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ranjith Kumar

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

5 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

5 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

5 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

5 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

5 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

6 மணத்தியாலங்கள் ago