தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அக்கட்சி போட்டியிடும் முதற்கட்ட 10 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், கட்சியின் நிறுவனத் தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அரசியல் பயணத்தைத் தொடங்கி வெற்றி கண்ட ராசியான தொகுதியான விருத்தாசலத்தில் பிரேமலதா களமிறங்குகிறார். த
னது கணவர் காலூன்றிய மண்ணிலேயே தானும் மக்களிடம் வாக்கு கேட்க முடிவெடுத்திருப்பது தேமுதிக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் முறைப்படி அறிவித்துள்ள அவர், கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய பரபரப்பான சூழலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக…
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' திரைப்படத்தில் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற பொன்வேல், தற்போது தமிழக பிளஸ் 2…
சேலம் மாவட்டம் சன்னியாசி குண்டு பகுதியில் சொத்து தகராறில் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆதரவாக திமுக துணைப் பொதுச்செயலாளர்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அடுத்தது யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல்…
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அரசு வழக்கறிஞர்கள் மாற்றப்படுவது ஒரு மரபாகவே இருந்து வரும் நிலையில், தற்போது தி.மு.க.…